விருச்சிகம் ராசிக்கு…! நண்பர்கள் உதவி கிடைக்கும்…! கவனம் தேவை…!!
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றி ஏற்படும். இன்று நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை…
Read more