இன்றைய (24-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 24-02-2023, மாசி 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 03.26 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 24.02.2023 மேஷம்…
Read more