மீனம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! வெற்றிகள் கிட்டும்…!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம்…
Read more