தமிழகத்தில் DMK சரித்திரம்….! மிக கேவலமா இருக்கும்…. சர்டிபிகேட் கொடுத்த பெரியார்… சீண்டிய அண்ணாமலை…!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, தொடக்க காலத்தில் ஐம்பெரும் தலைவர்கள்ல யாரு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தாங்களோ, அவர்களே இந்த கட்சியை ஒரு தீய சக்தி என்று ஒருவராக…
Read more