நாங்க கையேந்தி பிச்சை எடுக்கணுமா ? இதெல்லாம் சேட்டை தான… பாஜக அரசை வெளுத்த சீமான்…!!
தமிழகத்தில் பேரிடராக அறிவிக்காத நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இருந்து 6.23 லட்சம் கோடி வரியாக செலுத்தி உள்ளோம். அவுங்க 6.93 லட்சம் கோடி கூடுதலாக கொடுத்துள்ளோம் என சொல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், எங்க கொடுத்தாங்க…
Read more