1ST 90°ல நின்னாங்க…! 2ND 135°ல குனிஞ்சாங்க… ஏப்ரலில் மோடி காலில் விழுந்துடுவாங்க… DMK அரசை விளாசிய அண்ணாமலை…!!
என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு உள்ள அமைச்சர்கள் வெறும் பொய்யா பேசுகிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா கிட்ட பொய் பேசுறாங்க. நரேந்திர மோடி ஐயா திருச்சியில் மேடையிலே இருக்கிறார்.…
Read more