”கப்பு தான் முக்கியம்” 10 தொகுதிகளுக்கு குறி…! நச்சின்னு காய் நகர்த்தும் மன்சூர் அலிகான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், 2024இல் நாங்கள் மிகப்பெரிய இயக்கமாக இது. ஜனநாயக புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, இணைய விரும்பும் கூட்டணியை சிறப்பாக அமைத்து, நாங்கள் போட்டியிடுவோம். ஆதரவு தெரிவிக்கிறது எல்லாம்…
Read more