DMK-க்கு சின்ன எண்ணம் கூட இல்லை….. BJP மட்டும் தான் தெளிவா இருக்கு… மெர்சலாகிய அண்ணாமலை…!!
என் மன் என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு தொலைநோக்கு பார்வையில்லை, விவசாயிகள் ஒரு கஷ்டப்படுகிறார்கள். நீங்க கஷ்டப்பட்டு மாம்பழத்தை கொண்டு வந்து… இங்கிருந்து பக்கத்துல இருக்குற பெங்களூருக்கோ, சென்னைக்கோ ஏதோ ஒரு…
Read more