தெற்கு – வடக்கு, மேற்கு – கிழக்கு…! பாஜகவுக்கு வேறுபாடு இல்ல… எல்லாருமே ஒன்னு தான்… வானதி சீனிவாசன் பதிலடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிற நடிகர் விஜய் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். ஏனென்றால் இந்த நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது. எல்லோருக்கும் அரசியல் கட்சி துவங்குகின்ற போது, மக்களுக்கு பணி…
Read more