என்றுமே தமிழகத்தில் தாமரையை மோடியால் மலர வைக்க முடியாது… அமைச்சர் துரைமுருகன்…!!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஈரோட்டில் திமுக பெற்ற வெற்றி மூலம்…
Read more