பாஜக எனக்கு சீட் தரல…. “நானும் தேர்தலில் நிற்கணும்”… தேம்பித் தேம்பி அழுத முன்னாள் எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ..!!
அரியானா மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான ஆட்சி இருக்கிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக…
Read more