அம்மாவை லாரி ஏத்தி கொலை செய்ய பார்த்தாங்க …! குண்டை தூக்கி போட்ட செல்லூர் ராஜீ…!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவர் மறைந்தார். உடனே கவிதை எழுதினார்… என் ஆருயிர் என… அப்படி அழுதார்…. ரத்தக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பேசினாரு கலைஞர். முடிந்தது எம்ஜிஆர் சகாப்தம், அண்ணா…
Read more