காதலியும் வேணும் டாக்டரும் ஆகணும்…? “நீட் தேர்வில் பாஸ் ஆக இது ஒன்னு தான் வழி”.. தன் கால் விரல்களை தானே வெட்டிய மாணவன்.. காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, மாணவர் ஒருவர் தனது கால் விரல்களைத் தானே துண்டித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் பாஸ்கர் (20) என்ற இளைஞர், கடந்த…
Read more