மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் வெடித்து பயங்கர விபத்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணம் செய்த விமானம், பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு முதல் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read more