“ஓணம் பண்டிகைக்கு போகக்கூடாது”… பேச்சை மீறிய காதலன்… என்னோட சாவுக்கு நீதான் காரணம்… வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு காதலி விபரீத முடிவு…!!!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்த ஆயிஷா ரஷா (21) என்பவர், மங்களூரில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், வெங்கேரி பன்னடிகல் பகுதியைச் சேர்ந்த உடற்பயிற்சி மாஸ்டராக பணியாற்றும்…
Read more