“ஒரே இரவில் 65 கி.மீ தூரம் நடந்த 90 பள்ளி மாணவிகள்”… கிராமத்திலிருந்தே பேரணி… எல்லாம் டீச்சருக்காக தான்… உருக்கமான கோரிக்கை..!!!
அருணாச்சல பிரதேசத்தின் கெசாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளியைச் சேர்ந்த 90 மாணவிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்த்து 65 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட தலைமையகத்தை அடைந்தனர். இந்த மாணவிகள், இரவு முழுவதும் இருட்டில்…
Read more