“சின்ன கடை தான்”… ஆனால் வருமானம் ரூ.141. கோடியாம்… மளிகை கடைக்காரருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அந்தக் கடைக்காரர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புலந்த்சாகர் மாவட்டம்…
Read more