DMDK யாருடன் கூட்டணி…! டக்குன்னு சொல்ல முடியாது…! கொஞ்சம் Time ஆகும்… Wait பண்ண சொன்ன பிரேமலதா..!!
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் ? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் கிடையாது. ஏன் அவங்க கூட்டணி விட்டு வந்திருக்கிறார்கள்…
Read more