பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ”என்மன், என் மக்கள்”  நடை பயணம் அக்டோபர் 16 ஒத்திவைப்பு. நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்க இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நடைபெறும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் நடை பயணம் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.