மக்களுக்கு 3000.. டாஸ்மாக்கிற்கு 500 கோடி… இனி ஒருமுறை தப்பித்தவறி கூட ஆட்சிக்கு வரக்கூடாது… டாஸ்மாக் வசூலை அம்பலப்படுத்திய பாஜக… நயினார் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் மதுபானக் கொள்கையையும் டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் திமுக அரசின் போக்கையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட 3000 ரூபாய் ஊக்கத்தொகை…
Read more