எதற்காக உங்களுக்கு சலிப்பாக இருக்கு?…. நடிகை ஷாலு ஷம்முக்கு ஆலோசனை வழங்கிய ரசிகர்கள்….!!!!!

தமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. மேலும் நகுலுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சி வேடம்…

Read more

பெண்களே!…. முதலில் இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்…. நடிகை சமீரா ரெட்டி அட்வைஸ்….!!!!

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் சமீரா ரெட்டி. மேலும் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். தற்போது சமீரா ரெட்டி அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது “நான் நடிகையாக இருந்து தற்போது தாயாகவும் மாறி…

Read more

“இனி என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்”…. கவர்ச்சி நடிகை எடுத்த திடீர் முடிவு….!!!!!

இந்தி நடிகையான உர்பி ஜாவேத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் பலவித கவர்ச்சி ஆடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். அதிலும் குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் ஆகியவற்றை ஆடை போல் மாற்றி உடலை…

Read more

சூர்யா நடிப்பில் கஜினி 2-ஆம் வருமா?… வராதா?…. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்…..!!!!

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்த சூர்யாவின் கஜினி, தளபதியின் துப்பாக்கி ஆகிய 2 படங்களும் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இதனிடையே கஜினி, துப்பாக்கி ஆகிய திரைப்படங்களின் 2-ஆம் பாகங்களை எடுக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். துப்பாக்கி திரைப்படத்தின் 2ம்…

Read more

“150 நாட்கள் சூட்டிங் நடத்துவேன்”…. சூர்யா படம் பற்றி மனம் திறந்த பிரபல இயக்குனர்….!!!!

லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். இதன் காரணமாக ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்காக லோகேஷ் தனி திரைப்படம் எப்போது எடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சூர்யாவுடன் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைவேன் என அவர்…

Read more

அட இது நம்ம நாகார்ஜுனாவின் முன்னாள் மனைவியா?…. வெளியான போட்டோ….. வைரல்….!!!!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் கோஸ்ட் என்ற படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். நாகார்ஜுனா…

Read more

நம்பர்-1 இடத்தை பிடித்த தல அஜித்தின் “துணிவு”…. எதுல தெரியுமா?…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் டைரக்டில் அஜித் நடித்த திரைப்படம் தான் துணிவு. இந்த படம் வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருந்த இந்த படம் ரூ.220 கோடிக்கு…

Read more

“போனில் பேசிக் கொண்டே இருக்க சொன்னார்”…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகிர்ந்த பகீர் தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து தொடரின் வாயிலாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிப்பதற்கு முன்னதாகவே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை லாவண்யா பகிர்ந்துள்ளார். பிரபல…

Read more

தளபதி ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்…. நடிகை ராஷ்மிகா மந்தனா செய்த காரியம்…. வைரலாகும் வீடியோ….!!!!

நடப்பு ஆண்டின் IPL சீசன் நேற்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. தொடக்க விழாவில் பல்வேறு முக்கிய நடிகர் நடிகைகள் நடனமாடினர். இதில் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர்.…

Read more

சிம்பு படத்திற்கு டஃப் கொடுக்கும் “தசரா”…. இம்புட்டு கோடியா?…. வெளிவரும் தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் நானி. இப்போது இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், சாய் குமார் உட்பட…

Read more

“என் Twitter கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி”…. வைரலாகும் டைரக்டர் விக்னேஷ் சிவனின் பதிவு….!!!!

நடிகர், நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இதையடுத்து டைரக்டர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தன் Twitter கணக்கை விக்னேஷ்…

Read more

இதற்கு என்ன அர்த்தம்?…. ஆர்டர் பண்ணது ஒன்னு வந்தது வேறு…. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த வீடியோ…. வைரல்….!!!!

தென் இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தன் சமூகவலைதளப் பக்கங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புது வீடியோ பரபரப்பாகி இருக்கிறது. ஆன்லைன் வாயிலாக அவர் பர்கர் ஆர்டர் செய்து உள்ளார். எனினும்…

Read more

நடிகர் ஆர்யாவின் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. வெளியான டீசர்…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படத்தில் வெந்து தணிந்தது காடு படம் வாயிலாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.…

Read more

ரோகிணி திரையரங்கு விவகாரம்…. விசாரணையில் இறங்கிய மனித உரிமை ஆணையம்….!!!!!

சென்னை ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்து இருக்கின்றனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து ஷோசியல் மீடியாவில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது.…

Read more

மாறி மாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சினிமா பிரபலங்கள்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படம் “தசரா”. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படம்…

Read more

திருமண பந்தத்தில் 100% உண்மையாக இருந்தேன்…. நான் ஏன் ஓடி ஒழியனும்..?நடிகை சமந்தா பரபரப்பு பேச்சு…!!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

“மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி”…. நடிகர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. இவர் சென்ற பிப்ரவரி 19-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இறந்த மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்…

Read more

ரச்சிதா -தினேஷ் விவாகரத்து செய்ய போறாங்களா?…. வெளிவரும் புது தகவல்…..!!!!!

சின்னத்திரை பிரபலங்களில் பல பேர் தங்களுடன் நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் சிலர் சந்தோஷமாக திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனினும் ஒருசில பிரபலங்களுக்கு காதல் திருமணம் கடைசி வரையிலும் வருவது இல்லை. அப்படிதான் ரச்சிதா…

Read more

அந்த மாதிரி படங்களில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கு?…. மனம் திறந்த நடிகை ராஷிகன்னா….!!!!

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, அரண்மனை-3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய ராஷிகன்னா இந்தி, தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் காதல் படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ராஷிகன்னா…

Read more

ரோகிணி விவகாரம்: குளிக்காம ஷார்ட்ஸ் போட்டுட்டு வரலாமா?…. இயக்குனர் நவீன் ஆவேசம்….!!!!

நடிகர் சிம்புவின் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் இருந்தும் திரையரங்க…

Read more

என்ன ஒரு அழகான காட்சி!…. ஒரே நேரத்தில் 5 கிரகங்கள்…. அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவு….!!!

வானில் அரிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் உள்ளிட்ட 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தது. சூரிய அஸ்தமனத்துக்கு பின் மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகில் இந்த 5 கிரகங்களும் அணிவகுத்தது. இந்த அரிய…

Read more

விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும்…. ரஜினி இருக்கும் வரை கமலுக்கும்…. கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!

சென்ற 1980-ஆம் வருடம் ரஜினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தின் வாயிலாக பாடலாசிரியராக அறிமுகமானவர்தான் வைரமுத்து. இதையடுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.…

Read more

திரையரங்கில் தீண்டாமை கொடுமை…. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கண்டனம்…..!!!!!

நடிகர் சிம்புவின் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் இருந்தும் திரையரங்க…

Read more

தற்கொலை செய்ய நினைத்தேன்…. என்னை காப்பாற்றியது ராகுல் தான்…. ரம்யா உருக்கம்….!!!!!

கன்னடம், தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா. “சான்டல்வுட் குயின்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, சினிமா துறையில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து காங்கிரஸ் சார்பாக மண்டியா தொகுதி பாராளுமன்ற…

Read more

மூத்த நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்த மூத்த நடிகரான சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தன்னுடைய முகநூல்…

Read more

கைதிகளுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அளித்த சூப்பர் பரிசு…. ரசிகர்கள் நெகிழ்ச்சி….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள “மெரி கிறிஸ்துமஸ்” படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் பல்வேறு…

Read more

பொன்னியின் செல்வன்: இன்னும் நான் பாகம்-1 பார்க்கல…. நடிகர் பார்த்திபன் சொன்ன தகவல்….!!!!

மணிரத்னம் டைரக்டில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றதால் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. பொன்னியின் செல்வன்…

Read more

“விடுதலை” படத்தில் 11 இடங்களில் மியூட் வருமா?…. படக்குழு வெளியிட்ட தகவல்….!!!!

டைரக்டர் வெற்றிமாறன் இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த…

Read more

முன்னாள் மனைவி மீது…. அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகர்….!!!!!

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இதனிடையே நவாசுதீன் சித்திக் மற்றும் இவரது மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து தொடர்பான…

Read more

திடீரென ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்திருக்கும் “தசரா” திரைப்படம் நாளை 30ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நானியுடன் கீர்த்தி நடிக்கும்…

Read more

படு கவர்ச்சியில் சன்னி லியோன், உர்பி ஜாவித்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

பாலிவுட்டின் நடிகையும் முன்னாள் ஆபாச பட நடிகையுமான சன்னி லியோன் மற்றும் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் உர்பி ஜாவித் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக தோன்றி அசத்தினர். அண்மையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இருவரும்…

Read more

கொலையா?… தற்கொலையா?…. நடிகை ஆகான்க்சா துபே இறப்பில் திடீர் திருப்பம்…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…

Read more

மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி…. ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வரக்கூடிய மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா, மஞ்சுவிடம் வாடிக்கையாளராக பழகிவந்துள்ளார். மஞ்சுவின்…

Read more

இப்படியா செய்தார்?…. நடிகை டாப்சி மீது போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

ஆடுகளம், காஞ்சனா-2, கேம் ஓவர் ஆகிய தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்கள் குவிந்து வருகிறது. பிங்க் திரைப்படத்தின் வாயிலாக அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல்வேறு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்போது அவர் ஜெயம்…

Read more

ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட 43 சவரன் நகைகள் மீட்பு…. குற்றவாளிகளிடம் தொடர் விசாரணை….!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் வீட்டு லாக்கரிலிருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டு இருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதாவது…

Read more

சந்திரமுகி-2: இயக்குனர் பி.வாசுக்கும், வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டதா?…. வெளிவரும் புது தகவல்….!!!!!

டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படம் “சந்திரமுகி 2” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு போன்றோர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக…

Read more

“அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில்”…. இன்று நடிகர் செந்திலின் பீமரத சாந்தி திருமண விழா….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக…

Read more

சம்பள பாக்கி தரலன்னு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு…. சுமுகத்தில் முடிந்த பிரச்சனை…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் வருடம் ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2019 ஆம் வருடம்…

Read more

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சசிகுமார்…. வெளியான சூப்பர் அப்டேட்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

நான் மிருகமாய் மாறினால், அயோத்தி ஆகிய படங்களில் டைரக்டர் சசிகுமார் நடித்து வந்தார். இதனிடையே நேரமில்லாத காரணத்தால் படம் இயக்குவதை அவர் தவிர்த்து வந்தார். இந்நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டுமாக சசிகுமார் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

திடீர் திருமணம்…. பெற்றோர் கூட வரல ஏன்?…. நடிகை பிரியங்கா பதில்….!!!!

சன் டிவியில் சென்ற 2018-ஆம் வருடம் தொடங்கப்பட்ட ரோஜா சீரியல் கிட்டத்தட்ட 4 வருடங்கள் வெற்றிகரமாக ஓடி அண்மையில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலை முடித்த கையோடு சிபு சூரியன் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா-2 தொடரில் நாயகனாக கமிட்டாகி…

Read more

சாகுந்தலை, குந்தவை கதாபாத்திரத்தில் கலக்க வரும் பிரபல நடிகைகள்…. மக்கள் மனதை வெல்வது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தெலுங்கில் தயாராகிய ‘சாகுந்தலம்” திரைப்படமும், ஏப்ரல் 28-ம் தேதி தமிழில் “பொன்னியின் செல்வன்-2” படமும் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலை எனும் சரித்திரக் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து…

Read more

“டைரக்டர் ராம்கோபால் வர்மா தான் என் முதல் ஆஸ்கர் விருது”…. இசையமைப்பாளர் கீரவாணி நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

ராஜமவுலி டைரக்டில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம்.எம் கீரவாணி. இவருடைய இசையில் உருவாகிய நாட்டு நாட்டு பாடலுக்கு அண்மையில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் கீரவாணி பேட்டி ஒன்றில் கூறியதாவது, இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் என் முதல்…

Read more

இணையத்தில் கசிந்த “கேப்டன் மில்லர்” சூட்டிங் காட்சிகள்…. உடனே படக்குழுவினர் போட்ட கண்டிஷன்….!!!!

ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா…

Read more

நடிகை ருச்சிஸ்மிதா மர்ம மரணம்…. தாயார் சொல்வது என்ன?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

ஒடிசா மாநிலத்தில் பிரபலமான நடிகை மற்றும் பாடகியாக வலம் வந்தவர் ருச்சிஸ்மிதா குரு. இவருடைய வீடானது போலாங்கீர் மாவட்டத்திலுள்ள தலபலிபடா பகுதியில் இருக்கிறது. சுடாபடா பகுதியிலுள்ள தன் மாமா வீட்டில் தங்கயிருந்து அவர் ஆல்பங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாமா…

Read more

Twitter கணக்கு ஹேக்…. எலான் மஸ்க்கிடம் ஹெல்ப் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்து…

Read more

தல அஜித்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!!

தல அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இதையடுத்து அஜித் தனது 62வது படத்தில் தொடர்ந்து நடிப்பார் எனவும் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால்…

Read more

டைரக்டர் ஷங்கரின் 15-வது படம்…. ஹீரோ யார் தெரியுமா?…. வெளியான அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கடந்த 1993-ல் அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய “ஜென்டில்மேன்” படம் வாயிலாக டைரக்டராக அறிமுகமானார். இதையடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் உட்பட பல வெற்றிப்படங்கள் அவரது இயக்கத்தில் வந்தது.…

Read more

“பதான் கொண்டாட்டம்”… நடிகர் ஷாருக்கான் வாங்கிய சொகுசு கார்…. இம்புட்டு கோடியா?….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான படம் “பதான்”. சித்தார்த் ஆனந்த் டைரக்டில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகியது. இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா, ஜான் ஆபிரஹாம், சல்மான் கான் போன்றோர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.…

Read more

நான் கர்ப்பமாக இருக்கேன்னு நீங்களே முடிவு செய்தீர்கள்?… அடுத்தது என்ன சொல்ல போறீங்க?…. கடுப்பான பாவனி….!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் பாவனி. இதையடுத்து கடந்த 2021-ஆம் வருடம் பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்று மக்களின் ஆதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியின் வாயிலாக பாவனிக்கு…

Read more

அட அப்படியா..! சூப்பர் ஸ்டார் சாயல் என்னிடம்….. நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  மாவீரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து…

Read more

Other Story