இதுதான் கடைசியா..? மீண்டும் மீண்டும் டுவிட்டர் லோகோவை மாற்றும் எலான் மஸ்க்…
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது…
Read more