இரவு பகலாக கண்விழித்து….. தினமும் ரூ.5000 செலவழித்து…. எருமை மாடுகளை பராமரிக்கும் காவல்துறை….!!!

மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டக் காவல்துறையினர் 17 எருமை மாடுகளை தினமும் 5000 ரூபாய் வரை செலவழித்து பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஐந்து நாள்களுக்கு முன்னர் எருமை மாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் மீட்கப்பட்டன. நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் மாடுகள்…

Read more

“சாலையில் சென்ற எருமை மாடுகள்”… காருக்கு வழி விடாததால் ஆத்திரம்…. விவசாயிக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.…

Read more

Other Story