வாழ்நாளில் கலைஞர் ”சொல்லாத வார்த்தை”…. கூட்டம் கலைந்த சரித்திரமே இல்லை… புகழ்ந்து தள்ளிய கரு.பழனியப்பன்…!!
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இன்றைக்கு பெரியார் கண்ட கனவு…. அண்ணா கண்ட கனவு…. கலைஞர் எடுத்த முயற்சி….. இன்னைக்கு நம்முடைய மேயர் தொடங்கி….. இந்த அரங்கம் முழுமைக்கும் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதற்கான காரணம்….. இவ்வளவு பெண்கள்… …
Read more