PM. மோடி vs FM. நிர்மலா; கிழி கிழினு கிழிச்சிட்டாங்க; பந்தாடப்பட்ட திமுக.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அதிமுக!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது, பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…
Read more