போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!
பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…
Read more