சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்செருவாய் கிராமத்தில் வசிக்கும் சிலர் விரதம் இருந்து ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் அதே வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தி.இளமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more

50 ரூபாயால் வந்த தகராறு…. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தோட்டக்கலை கல்லூரி பண்ணை அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரு.வி.க நகரை சேர்ந்த அப்துல் ஹமீது,…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

தொடர்ந்து அரங்கேறும் சம்பவம்…. வாகன சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத்திற்கு நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. நாளையே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர்…

Read more

“என் டி-ஷர்ட்டை கிழித்து விட்டார்”…. விளையாட்டுத்துறை மந்திரி மீது பெண் புகார்…. பரபரப்பு….!!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சந்தீப் சிங். மேலும்   இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு…

Read more

தமிழகத்தில் “நலம் 365” youtube சேனல் தொடக்கம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக மக்கள் நலவாழ்வுத்துறைக்காக தனியாக உருவாக்கப்பட்ட “நலம் 365” youtube சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இன்று மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் மாநில சுகாதார நலத்திட்டங்கள் ஊரக மருத்துவ சேவைகள்,…

Read more

வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு… “மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்”… என்ன தெரியுமா…?

சென்னையில் மக்கள் அதிக அளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால் அங்கு முக்கியசாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.…

Read more

அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பேய்மழை…. கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…

Read more

உங்களுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?…. மனம் திறந்த நடிகை திரிஷா….!!!!

முன்னணி நடிகையான திரிஷா ராங்கி திரைப்படத்தில் நிரூபராக நடித்து சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டார். முருகதாஸ் கதையில், இயக்குனர் சரவணன் இயக்கிய திரைப்படம்தான் “ராங்கி” ஆகும். இவற்றில் திரிஷா நிரூபராக நடித்து இருந்தார். ஹீரோயின் திரைப்படம் என பார்க்காமல் லிபியா, உஸ்பெக்கிஸ்தான் ஆகிய…

Read more

இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம்…. அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்ட நாடுகள்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணுசக்தி நிலைகளுக்கும், வசதிகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் ஒப்பந்தம் கடந்த 1988 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாடுகளும்…

Read more

தமிழக மக்களே…. நாளை(ஜன..3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு…. வழக்கு முடித்து வைப்பு…!!!!!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

BREAKING: பொங்கல் பண்டிகை – ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு…!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அரசு என்னதான் உத்தரவுகளை பிறப்பித்தாலும் சில ஆம்னி பேருந்துகள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் பொங்கல்…

Read more

வைகுண்ட ஏகாதேசி நிகழ்வில் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!

தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கேவி சீனிவாசன் இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி வைபவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி…

Read more

சென்னையில் வாகன நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு…. 300 இடங்களில் மாநகராட்சி போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு முக்கிய சாலைகளில் எப்போதுமே கூட்ட நெரிசல் இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதி மற்றும் முக்கிய தினங்களில் வாகன நெரிசல் வழக்கத்தை…

Read more

கொஞ்சம் கூட மதிக்கலையே…! நிலைகுலைய வச்ச கடிதம்… புலம்பும் இபிஎஸ், குஷியில் ஓபிஎஸ்!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது. இனிமேல் இடைக்கால பொதுச்செயலாளர் தான். அதுவும் என்னைத்தான் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறமும்,  அதிமுக சார்பில் நடந்த பொதுகுழு செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான்…

Read more

உலக நாயகன் கமல் படத்தில் இணையும் திரிஷா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

விக்ரம் திரைப்படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தன் 234-வது படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் வெளியாகிய “நாயகன்” படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து 35 வருடங்களுக்கு பிறகு…

Read more

வாட்ஸ் அப் பயனர்களே ரெடியா இருங்க…. இந்த வசதி மீண்டும் வருகிறது…. அசத்தலான அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த…

Read more

ஆதார் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதை எளிதில் அறியலாம்…. வந்தது புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார்…

Read more

65 வயதில் மாதம் ரூ.11 லட்சம் சம்பாதிக்கும் மூதாட்டி…. எப்படி தெரியுமா?…. பலரையும் வியக்க வைத்த சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தில் 65 பெண் ஒருவர் பால் வியாபாரம் செய்து மாதம் 11 லட்சம் சம்பாதிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இவ்வாறு வருடத்திற்கு 25 லட்சம் கோடி லாபத்துடன் பால் வியாபாரம் செய்து வருகின்றார். குஜராத் மாநிலம் பணஸ்கந்தா மாவட்டத்தில்…

Read more

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று…

Read more

2023 ஆம் ஆண்டில் எத்தனை கிரகணங்கள்?…. எப்போது நிகழும்?…. இதோ முழு விவரம்….!!!!

2023 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டில் நான்கு கிரகணங்கள் காணப்படும் என தெரிகிறது. அதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் இடம் பெறும். அதன்படி முதல் சூரிய கிரகணம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்…

Read more

NewYear Celebration: தல அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

தல அஜித் நடிப்பில் இப்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று உள்ளது. எதிர்பார்த்ததை விட பன்மடங்கு இந்த டிரைலர் அமைந்திருந்தது. நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க….. பொங்கல் சிறப்பு பேருந்து…. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…

Read more

2,200 காலி பணியிடங்கள்…. செவிலியர்களுக்கு மாற்றுப் பணி…. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

திமுகவில் இணைகிறார் வானதி சீனிவாசன்?…. வெளியான திடீர் பரபரப்பு தகவல்…..!!!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 வருடங்களாக விஹெச்பி வட தமிழக தலைவராக இருந்து வந்த அவரது கணவர் சீனிவாசன் சமீபத்தில் அந்த பதவியில்…

Read more

பொதுச் செயலாளர் இல்லை… ஒருங்கிணைப்பாளர் தான் …. அதிமுகவை மீண்டும் சம்பவம் செய்த தேர்தல் ஆணையம்!!

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவது சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்த அடிப்படையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை அனுப்பி இருந்தது. இந்நிலையில் அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பாளர்,…

Read more

கம்மியான விலையில் ரீசார்ஜ் பிளான்…. எக்கச்சக்க நன்மைகள் இருக்கா?…. சலுகைகளை அள்ளி வீசும் BSNL….!!!!!

பெரும்பாலான பொதுமக்கள் BSNL சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு கம்மியான விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடை இல்லாமல் வழங்கி வரும் BSNL, தற்போது ரூபாய்.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனாளர்களுக்காக வழங்கி…

Read more

அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…

Read more

3 வயது சிறுமி…. தண்டவாளத்தில் தள்ளிவிட்ட கொடூரம்…. வெளியான காணொளி….!!

அமெரிக்காவில் மூன்று வயது சிறுமியை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெண் சிறுமியை…

Read more

பண மதிப்பிழப்பு வழக்கில்…. நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு…. அடுக்கடுக்காக கேள்வி!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பண மதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது…

Read more

ரூ.500, ரூ.1000 செல்லதுன்னு சொன்னது கரெக்ட் தான்: 52 நாட்கள் அவகாசம் போதும்: நீதிபதிகள் கருத்து!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இனி திரும்ப பெற முடியாது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே…

Read more

வருமான வரி தாக்கல் பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செயல்முறை இன்னும் டிராப்டில் இருந்தால் அந்த செயல்முறையை முடிக்க வருமான வரித் துறை நினைவுபடுத்தும் அடிப்படையில் உங்களுக்கு SMS வாயிலாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ தகவலை அனுப்பும். வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமானத்தை தாக்கல் செய்து…

Read more

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருது: நீதிபதி பரபரப்பு உத்தரவு!!

நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைமாமணி விருது 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால் கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ,…

Read more

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்பு… காரணம் என்ன…? விசாரணைக்கு உத்தரவு…!!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும்  மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன…

Read more

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி : அமைச்சர் உறுதி…!!

கொரோனா காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து செவிலியர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒப்பந்த முறையில் பணியாளர், செவிலியர்களுக்கு எல்லாம் தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதை எதிர்த்து…

Read more

அட இங்கே என்ன நடக்குது!…. பாம்பு மேல் ஒய்யாரமாக…. சவாரி செய்யும் எலிகள், தவளை…. வெளியான வீடியோ காட்சி….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதேபோல் இப்போது பாம்பு, எலி மற்றும் தவளை குறித்த வீடியோ ஒன்று…

Read more

கலைமாமணி விருதுகள் – விசாரணை நடத்த உத்தரவு..!! ஐகோர்ட் கிளை அதிரடி!!

2019 – 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரி சமுத்திரம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 2019 – 2020 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்கள் கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக மனுவில் புகார்…

Read more

தடம்புரண்ட சூரியநகரி எக்ஸ்பிரஸ்…. 11 பெட்டிகள் சேதம்…. சிரமப்பட்ட பயணிகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் பாலி அருகில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மார்வார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள்ளாக விபத்து நடைபெற்றதாக பயணி ஒருவர்…

Read more

திடீர் விபத்தால் பிரபல நடிகர் கவலைக்கிடம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

மார்வெல் படங்களில் “ஹாக் ஐ” சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த ஜெரமி ரெனர் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை தன் வீட்டின் முன் குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில்…

Read more

அட இது நம்ம சமுத்திரக்கனியின் மகனா?… உறிச்சு வச்ச மாதிரி அப்படியே இருக்காரு…. வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளியான நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. இப்போது அவர் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.…

Read more

BIG BREAKING: நாடே எதிர்பார்த்த பரபரப்பு தீர்ப்பு வெளியானது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சற்றுமுன் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்…

Read more

#BREAKING: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்தியாவையே உலுக்கிய பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. போலியோ தடுப்பூசி போடும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு…

Read more

“துணிவு” பட டிரைலர்…. 24 மணி நேரத்தில் இவ்வளவு வியூவெர்ஸா?…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கிமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை…

Read more

18 நகரங்களுக்கு “மாஸ்டர் பிளான்”… இறுதி கட்டத்தை எட்டிய பணி… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய அரசின் அம்ருத் திட்டம் தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சி பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கிறது. இதன்படி நகரங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு வழங்கி வருவதனால்…

Read more

Other Story