இதென்ன புது உருட்டா இருக்கு?… கிச்சன் கரண்டியில் பல் வைத்தியமா?… பல் மருத்துவரின் ‘மரண மாஸ்’ சிகிச்சை… இல்ல காமெடி கலாட்டாவா?… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் விசித்திரமான முறையைக் கையாண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வழக்கமாக பல் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகளுக்குப் பதிலாக, இவர் சமையலறைக்கு பயன்படுத்தும் ஸ்பூனில்…

Read more

கிரீன்லாந்தில் பென்குவின்களா..? “இந்த சின்ன லாஜிக் கூட ட்ரம்புக்கு தெரியாதா”… உலக அரங்கில் அமெரிக்காவை அசிங்கப்படுத்திய சீனா… வைரலாகும் ஏஐ போட்டோ…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பகிர்ந்த ஒரு ‘பென்குவின்’ மீம் படத்தை வைத்து, சீன அரசு ஊடகமான ஜின்குவா (Xinhua) அமெரிக்காவை கடுமையாக கிண்டல் செய்துள்ளது. புவியியல் அறிவு கூட இல்லாமல் அமெரிக்க நிர்வாகம் செயல்படுவதாக சீனா விமர்சித்துள்ளது. சமீபத்தில்…

Read more

கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி… சொந்த நாட்டு மக்களே இப்படி கிண்டல் செய்கிறார்களா?… பாகிஸ்தானின் நிலையை கண்டு உலகமே அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த நாட்டின் தற்போதைய மோசமான சூழலைக் கண்டு, அங்கிருக்கும் மக்களே தங்கள் நாட்டை…

Read more

கிரிக்கெட் உலகில் பெரும் அவமானம்… யார் அந்த வீரர்?… உலுக்கும் பாலியல் புகார்… ஐசிசி-க்கு எதிராக திரும்பிய பிசிபி-க்கு இது பேரிடி… அதிர வைக்கும் உண்மைகள்…!!!

ஐசிசி-க்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பு மற்றும் அதிருப்திக்கு மத்தியிலேயே, அந்த நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது சர்வதேச கிரிக்கெட்…

Read more

சீனாவுடன் உறவா? அப்போ 100% வரி உறுதி… அதிர்ந்து போன கனடா பிரதமர்… சீனாவா? அமெரிக்காவா?… அடுத்தது என்ன?.. வைரலாகும் டிரம்பின் ‘அதிரடி’ ஆட்டம்…!!!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா நாடு சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவிலிருந்து வரும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு…

Read more

பென்குயின் ரகசியம்…! கைப்பிடித்து அழைத்து சென்ற டிரம்ப்… கிரீன்லாந்து கனவில் அமெரிக்கா… வெள்ளை மாளிகை புகைப்படத்தின் பின்னணி என்ன..?

டென்மார்க் நாட்டின் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை வாங்குவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு வினோதமான புகைப்படம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ரஷ்யா மற்றும்…

Read more

  • January 25, 2026
“101 வயதிலும் 2 மணி வரை டிவி!” – பாட்டியின் வினோதமான ‘தலைகீழ்’ வாழ்க்கை.. 10 மணிக்கு எழுந்து கிரீன் டீ! ஆரோக்கிய ரகசியத்தைக் கேட்டு மிரண்டு போன உலகம்..!!

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 101 வயதான ஜியாங் யுவேகின், ஆரோக்கியமான வாழ்விற்கான பொதுவான விதிகளை உடைத்து, தனது ‘தலைகீழ்’ வாழ்க்கை முறையினால் வைரலாகி வருகிறார். பொதுவாக முதியவர்கள் சீக்கிரம் உறங்கி அதிகாலையில் எழுவார்கள்; ஆனால் யுவேகின் தினமும் இரவு 2…

Read more

உலக அளவில் வெடித்த ஒரு பிரச்சனை..! “30,000 ஊழியர்களை நீக்கிய அமேசான்”… ஏஐ வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்பு…!!!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. வரும் 27-ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சியாட்டில் நகரைத்…

Read more

“மனிதாபிமானம் மரணித்ததா”…? தூங்கிக் கொண்டிருந்த இந்து வாலிபரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்… வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் பயங்கரம்..!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, 23 வயது இளைஞர் ஒருவர் அவர் தூங்கிக் கொண்டிருந்த கடைக்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சஞ்சல் பௌமிக் (23) என்ற இளைஞர், கடந்த…

Read more

“எனக்கு இதுதான் வேணும்!” காந்தி படம் போட்ட இந்திய நோட்டை பார்த்து சொக்கிப்போன பாகிஸ்தான் நபர்.. வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், கடைக்காரரிடம் தெரியாமல் இந்திய ரூபாய் நோட்டைத் தந்துள்ளார். அந்த நோட்டை வாங்கிய கடைக்காரர், அதன் நிறத்தையும் வடிவத்தையும் பார்த்து வியந்துபோய் வேலையையே நிறுத்திவிட்டு அதையே…

Read more

“கடலில் ஒரு செஸ் விளையாடும் அமெரிக்காவின் ‘ஆர்மடா’ போர்க்கப்பல்”.. ஈரானை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்.?

ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘ஆர்மடா’ (Armada) போர்க்கப்பல் படை பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக்…

Read more

“மரணத்திற்குப் பின் ஒரு உலகம் இருக்கிறது”…. ஒரு இருண்ட சுரங்கப்பாதை… சொர்க்கம் குறித்த பேசிய 80 வயது மூதாட்டி…!!!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி நார்மா எட்வர்ட்ஸ், தான் மூன்று முறை மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பியதாகவும், அப்போது சொர்க்கத்தைக் கண்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். தனது 20 வயதில் அறுவை சிகிச்சையின் போது முதல்முறையாக இவரது…

Read more

2026-ல் ஜோகோவிச்சின் ஆக்ரோஷமான செயலால் கிளம்பிய பெரும் சர்ச்சை… ஜோகோவிச் VS பந்து சிறுவன்… மீண்டும் ஒரு 2020 சம்பவம்?… அதிர்ச்சியில் மைதானம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றின் போது, உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் ஆத்திரத்தில் பந்தை வேகமாக அடிக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் ஒரு கட்டத்தில் புள்ளிகளை இழந்த விரக்தியில், அவர் பந்தை…

Read more

தனது மரணத்தை முன்கூட்டியே கணித்த 16 வயது சிறுவன்… தான் அஞ்சியபடியே கத்தியால் குத்தப்பட்டுப் பலியான சோகம்..!!

பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் 16 வயது சிறுவன் மைக்கி ராய்னன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அவன் முன்பே கணித்தபடியே நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் யாராலாவது கத்தியால் குத்தப்படலாம் என்ற அச்சத்தை மைக்கி அடிக்கடி தனது தாயிடம் கூறி வந்துள்ளார்.…

Read more

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்ததா இந்த பென்குயின்?… உலகையே கலங்க வைக்கும் அந்த ஒரு நிமிடம்… வைரலாகும் ஒற்றைப் பென்குயினின் கண்ணீர் பின்னணி…!!!

சமூக வலைதளங்களில் தற்போது பலரையும் கண்கலங்க வைத்து வரும் அந்த ஒற்றைப் பென்குவினின் கதை, இயற்கை மாற்றத்தின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. அண்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், தன் கூட்டத்தை இழந்த அந்த பென்குவின், உணவுக்கும்…

Read more

அடேங்கப்பா… கொஞ்சம் கூட சோர்வு ஆகல… சுமார் 106 கி.மீ தூரம் நடந்து கின்னஸ் சாதனை படைத்த ‘ஹியூமனாய்டு’ ரோபோ… வைரல் வீடியோ…!!

சீனாவைச் சேர்ந்த அஜிபாட் ஏ2 என்ற மனித உருவ ரோபோ, மூன்று நாட்களில் சுமார் 106 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சுசோ நகரில் தொடங்கி நவம்பர்…

Read more

துப்பாக்கிச் சத்தத்திற்கு நடுவே அலமாரிக்குள் முடங்கிய குழந்தைகள்.. மனைவி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற இந்தியர்… அமெரிக்காவில் நடந்த ரத்த சரித்திரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த மோதலில், ஆத்திரமடைந்த அந்த நபர் வீட்டில் இருந்தவர்கள்…

Read more

“ஈரானுக்கு விரைந்த அமெரிக்க போர் கப்பல்”… சிறிய தாக்குதல் கூட போராக வெடிக்கும்… அதிபர் ட்ரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை… வெடிக்கும் 3-ம் உலகப் போர்…!?!

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையேயான நேரடிப் போர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. “எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது முழு அளவிலான போராகக் கருதப்பட்டு கடும் பதிலடி…

Read more

“மன்னிப்பு கேட்கச் சொன்னா.. இப்படியா நக்கல் பண்ணுவாங்க?”..மனைவியின் மாஸ்டர் பிளான்..கோர்ட் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தே கணவனைப் பழிவாங்கிய பெண்..வைரலான கலக்கல் வீடியோ…!!!

துரோகம் செய்த கணவனைப் பழிவாங்க நினைத்த மனைவிக்குச் சட்ட ரீதியாகச் சிக்கல் வந்தாலும், அவர் அதைக் கையாண்ட விதம் உலகையே வியக்க வைத்துள்ளது. சீனாவின் ஹெனான் (Henan) மாகாணத்தைச் சேர்ந்தவர் நியூ நா (Niu Na). இவரது கணவர் காவ் ஃபீ…

Read more

“இந்த நிலைமையிலும் இவ்வளவு துணிச்சலா?”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை.. பீதியில் அலறிய குழந்தைகள்.. வெளியான பகீர் சம்பவம்..!!!

ஜார்ஜியா மாகாணத்தில் அமைதியான குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூடு, உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணத்தின் லாரன்ஸ்வில் (Lawrenceville) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இந்தத் துூரதிர்ஷ்டவசமான சம்பவம்…

Read more

‘தோண்ட தோண்ட கிடைத்த எலும்புக்கூடுகள்’… 900 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வாங்கிய தம்பதி… காத்திருந்த பேர் அதிர்ச்சி…!!!

வேல்ஸ் நாட்டின் பீட்டர்ஸ்டோன் வென்ட்லூஜ் பகுதியில் 900 ஆண்டுகள் பழமையான புனித பீட்டர் தேவாலயத்தை வாங்கி, அதனைத் தனது கனவு இல்லமாக மாற்ற முயன்ற தம்பதியினருக்குக் காத்திருந்த அதிர்ச்சி. அதாவது லூசி மற்றும் ரைஸ் என்ற தம்பதியினர் நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்த…

Read more

வெடிக்கப்போகும் 3-ஆம் உலகப்போர்?… ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா… “முடிஞ்சா தொட்டுப்பார்”… 2000 ஏவுகணைகள் தயார் நிலையில்?… கமேனியின் அதிரடி உத்தரவு…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா தனது நவீன போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ஈரான் எல்லைக்கு அருகாமையில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் ஈரானைச்…

Read more

“கொலைகார பாசிஸ்ட்”… நாட்டை காட்டி கொடுக்கும் துரோகி… அழிவின் விளிம்பில் வங்கதேசம்… முதல் முறையாக மௌனம் கலைத்த ஷேக் ஹசீனா.. கடும் எச்சரிக்கை..!!

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஒரு ‘கொலைகார பாசிஸ்ட்’ என்றும், அங்கு நடைபெறுவது ஒரு சட்டவிரோதமான பொம்மை ஆட்சி என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகச் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தைத்…

Read more

“800 பேருக்கு மரண தண்டனை”… அதிபர் ட்ரம்ப் சொன்னது பச்சை பொய்… கொந்தளித்த ஈரான்… அமெரிக்காவுக்கு எதிராக போர்கொடி… சர்வதேச அளவில் பதற்றம்..!!

ஈரானில் 800 பேரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட தகவல் முற்றிலும் தவறானது என்று ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக,…

Read more

காசு தர முடியாது.. WHO-வுக்கு ‘டாட்டா’ காட்டிய அமெரிக்கா.. சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிரம்ப் அதிரடி முடிவு..!!

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே…

Read more

எல்லாரும் பயப்படும் கிம் ஜாங் உன்னா இது? பெண்கள் குளிக்கும் குளத்தருகே திடீர் வருகை.. அதிர்ந்து போன வடகொரியா..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய வெந்நீர் ஊற்று தங்குமிடமான ‘ஓன்போ’ (Onfo) பகுதிக்குச் சென்றார். அங்குள்ள குளத்தில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தபோது, கிம் ஜாங் திடீரென அவர்கள் அருகில் சென்று அமர்ந்து சிரித்துப் பேசினார். கடந்த 2018-ஆம்…

Read more

அடக்கொடுமையே..! கணவனின் பிணத்துடன் 4 வருஷமாக… குழந்தைகளை மிரட்டி மனைவி செய்த மிரள வைக்கும் விஷயம்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!

ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில், உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகளாக ஒரு பெண் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. 49 வயதான விளாதிமிர் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி…

Read more

“சீனாவுக்குப் பக்கபலமா?,”WHO-வுக்கு ‘குட்பை'”…80 வருட நட்பு இன்றுடன் ஃபினிஷ்…ட்ரம்ப்பின் அதிரடி முடிவு..!!!

கொரோனா காலத்திலிருந்தே புகைந்து கொண்டிருந்த மோதல், இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து பயணித்த அமெரிக்கா, இன்று அந்த அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, இந்த அமைப்பு சீனாவுக்கு…

Read more

“கட்டுப்போட்ட காசுல காரே வாங்கலாம்!”..முழங்கால் காயத்திற்கு ரூ. 5.8 லட்சம் பில்… இன்சூரன்ஸ் இருந்தும் இவ்வளவு பணமா?…வைரலான ஷாக் வீடியோ!

அமெரிக்காவில் ஒரு சாதாரணக் கட்டுப்போட இவ்வளவு செலவா என நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் பார்த்த் விஜயவர்கியா (Parth Vijayvergiya) என்பவர், கடந்த கிறிஸ்துமஸ் அன்று நியூயார்க்கில் தனது குடும்பத்துடன் ஐஸ் ஸ்கேட்டிங் (Ice Skating) விளையாடிய போது தவறி…

Read more

“ஸ்பைடர் மேன் பேக்”.. பயத்தில் உறைந்த கண்கள்… 5 வயது சிறுவன் கைது செய்த அமெரிக்க அரசு… உலகையே உலுக்கிய போட்டோ… கொந்தளித்த கமலா ஹாரீஸ்..!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டு குடியேறிகள் மீதான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தி வரும் சோதனைகள்…

Read more

“அமெரிக்கா இல்லையென்றால் கனடாவே இல்லை”.. கொந்தளித்த டிரம்ப்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க வரைபடத்துடன் இணைத்தது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு…

Read more

எனக்கு ஏதாவது நடந்தால் ஈரான் காலி.. அமெரிக்க அதிபரின் பகீர் பேட்டி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்ததோடு, அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர…

Read more

ஜப்பான் சுத்தமாக இருக்க இதுதான் காரணமா?… உணவகம் முன்பு கிடந்த வாந்தி… வெறும் கையால் அள்ளிய ஊழியர்… வைரல் வீடியோ…!!!

ஜப்பானில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் டோக்கியோ தெருவில் படம்பிடித்த ஒரு சிறு காணொளி, பொது ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் குறித்த புதிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது. டோக்கியோ வீதியில் உணவகம் ஒன்றின் வாசலில் யாரோ வாந்தி எடுத்திருந்த நிலையில், அந்த…

Read more

மனிதம் இன்னும் சாகல… கடுமையாக உழைக்கும் இந்திய டெலிவரி ஊழியர்.. ஒரு மாத வாடகையை பரிசளித்த வெளிநாட்டு விளாகர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

மால்டா நாட்டில் உணவு விநியோக ஊழியராகப் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் ஒருவரின் ஒரு மாத வாடகையை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இணையதளப் பக்க வடிவமைப்பாளர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

“உலகிலேயே தேவையற்ற நாடு இந்தியா தான்”… அவதூறாக பேசிய பெண்ணுக்கு வரலாற்று ஆதாரங்களுடன் தக்க பதிலடி கொடுத்த நபர்.. வீடியோ வைரல்..!!

இந்தியா உலகிலேயே தேவையற்ற ஒரு நாடு என விமர்சித்த பெண் ஒருவருக்கு, இந்தியாவைப் பற்றிய வரலாற்று உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி நபர் ஒருவர் பதிலடி கொடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், இந்தியா இதுவரை எந்தப்…

Read more

“அப்பா, அம்மா கதவைத் திறங்க” 5 வயசுப் பையனை ‘கேடயமாக’ மாற்றிய அதிகாரிகள்…. அமெரிக்காவில் நடந்த வஞ்சகம்….!!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில், 5 வயதே ஆன லியாம் கொனேஜோ ராமோஸ் (Liam Conejo Ramos) என்ற சிறுவனை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் (Immigration officials) சட்டவிரோதமாகத் தடுத்து வைத்துள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்தச் சிறுவனை வழிமறித்த அதிகாரிகள்,…

Read more

மரண பயம் காட்டிய அட்டைப்பூச்சி..‌ மூக்கிற்குள் புகுந்து ரத்தத்தைக் குடித்த பயங்கரம்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற டேனிலா லிவேரானி என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பயணத்தின் போது அவரது மூக்கில் அடிக்கடி ரத்தம் வடிந்ததோடு, ஏதோ ஒன்று நாசிக்குள் நகர்வது போன்ற உணர்வும்…

Read more

யாராலும் நம்ப முடியாத காட்சி.. பனிக்கு அடியில் புதைந்த கட்டிடங்கள் – ரஷ்யாவில் நடப்பது என்ன.. வீடியோ வைரல்..!!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத பனிப்பொழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 130 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மிகக் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், ஒட்டுமொத்த கட்டிடங்களும் பனிக்கு…

Read more

2055-ல் இருந்து வந்த மர்ம மனிதன்.. பிரபல பாரிஸ் நகரின் அதிர்ச்சியூட்டும் வெறிச்சோடிய காட்சிகள்.. இது உண்மையா..??

சமூக ஊடகங்களில் @whitemask2055 என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த நபர் தான் 2055 ஆம் ஆண்டிற்கு காலப்பயணம் (Time Travel) செய்துவிட்டதாகவும், உலகில் எஞ்சியிருக்கும் ஒரே மனிதன் தான் மட்டுமே என்றும் கூறுகிறார்.…

Read more

“ஜூலை வந்தால் ஜூனியர் வந்துருவான்”.. வெள்ளை மாளிகையில் வாழ்த்து மழை பொழிகிறது… வைரலாகும் குட் நியூஸ்..!!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதி தங்களுக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினராக மற்றுமொரு ஆண் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறோம். ஜூலை…

Read more

அம்மா.! எனக்கு டீ வேணும், இரு டா வாரேன்… உரிமையாளரிடம் அழகாக கொஞ்சி பேசும் கிளி… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

இந்தோனேசியாவை தாயகமாகக் கொண்ட அழகான வெளிநாட்டு வகை கிளி ஒன்று தனது உரிமையாளரை அம்மா என்று அழைத்து இந்தி மொழியில் டீ கேட்டுப் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் பலரது மனதையும் கவர்ந்து வருகிறது.   Parrot Ask for Tea…

Read more

பிக்னிக் போறவங்க பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டாங்க… சஞ்சய் ராவத்தின் விமர்சனத்திற்கு அம்ருதா பட்நாவிஸ் கடும் பதிலடி…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் பயணத்தை சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸ் மாநாட்டிற்குச் செல்வதை ஒரு…

Read more

அமெரிக்கா – இந்தியா இடையே புதிய நெருக்கம்…. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை உண்டு… அதிபர் டிரம்ப்…!!!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 56-ஆவது உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தனது சிறந்த நண்பர் என்று பாராட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்…

Read more

அடக்கடவுளே… புதருக்குள் இருந்து வேகமாக வந்த முதலை… பதறாமல் கையால் தடுத்து நிறுத்திய பெண்… உடனே அமைதியாய் படுத்து… வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏரிப்பகுதியிலிருந்து வெளியேறி தன்னைத் தாக்க முயன்ற ராட்சத முதலை ஒன்றைப் பெண் ஒருவர் மிக லாவகமாகத் தடுத்துக் கட்டுப்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதர்களுக்குப் பின்னால் இருந்து திடீரென வெளிப்பட்ட அந்த முதலை தனது…

Read more

அதிசயம்.. கைகளால் வேலை செய்யும் பசு.. மனிதர்களையே மிஞ்சும் புத்திசாலித்தனம்.. வைரல் வீடியோ..!!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த வெரோனிகா ( என்ற பசு, கருவிகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் பசுவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பசு தன் உடம்பில் அரிப்பு எடுக்கும்போது, கைகளால் எட்ட முடியாத இடங்களைச் சொறிந்து கொள்ள குச்சிகள், துடைப்பங்கள் மற்றும் ரேக்குகளை…

Read more

அமெரிக்க சந்தையில் காணாமல் போன ₹116 லட்சம் கோடி.. டிரம்பின் அதிரடி அறிவிப்பால் சரிந்த உலகப் பொருளாதாரம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக போர் மற்றும் கூடுதல் வரி அச்சுறுத்தல்களை விடுத்திருப்பதும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள்…

Read more

FLASH: உலகின் முதல் சாதனை பெண்மணி… “608 நாட்கள் விண்வெளியில்”… 27 வருஷ சாதனை பயணம் நிறைவு… ஓய்வை அறிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!

சர்வதேச விண்வெளித் துறையில் பல்வேறு மைல்கற்களை எட்டிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால நாசா பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா – போனி…

Read more

பணத்துக்காக பாலஸ்தீனியரை இஸ்ரேல் கொடிக்கு முத்தமிட சொன்ன கொடுமை..! வறுமையை விலை பேசிய டிக் டாக் பிரபலம்… விரட்டி விரட்டி அடித்து பதிலடி.. வீடியோ வைரல்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனியர் ஒருவரிடம் இஸ்ரேல் நாட்டு கொடிக்கு முத்தமிட்டால் 100 டாலர் (சுமார் ₹8,300) தருவதாக டிக்-டாக் பிரபலம் ஒருவர் பேரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக…

Read more

கிரீன்லாந்தை அமெரிக்கா தொட்டால் சிதறும் 7 நாடுகள்… புடினின் வழிகாட்டி வெளியிட்ட அந்த மர்மப் பட்டியல்… மூன்றாம் உலகப்போர் ஆரம்பமா?… அதிர வைக்கும் பின்னணி…!!!

அமெரிக்கா ஒருவேளை கிரீன்லாந்தைக் கைப்பற்றினால், அதற்குப் பதிலடியாக ரஷ்யா ஏழு நாடுகளைக் கைப்பற்றும் என்று புடினின் வழிகாட்டியான அலெக்சாண்டர் டுகின் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் பனிப்போர் போன்ற சூழலில், ஒரு நாட்டின்…

Read more

சிறுமிகள் தான் டார்கெட்..! குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் கும்பல்… அதுவும் இங்கிலாந்தில் இப்படியா..? அதிர வைக்கும் வீடியோ..!

லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் 16 வயது சீக்கிய சிறுமி ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பின்னணியைக் கொண்ட ஒரு கும்பல், சிறுமிகளிடம் நட்பாகப் பழகி அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி…

Read more

Other Story