• May 14, 2026
“இப்படி ஒரு ஆட்சிக்கு ஓட்டு போட்டுட்டோமே” மக்கள் புலம்புவதாக ஸ்டாலின் பேச்சு…. திமுக கூட்டத்தில் பரபரப்பு….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து மிக வெளிப்படையாகப் பேசினார். குறிப்பாக சோஷியல் மீடியாக்களில் மக்கள் பதிவிட்டு வரும் கருத்துக்களை அவர் சுட்டிக்காட்டினார். “இப்ப நம்மளை பார்க்குற…

Read more

  • May 14, 2026
“எல்லாத்துக்கும் நானே பொறுப்பு…. யாரையும் திட்டாதீங்க” ஸ்டாலின் உருக்கம்…. திகைத்துப் போன மாவட்ட செயலாளர்கள்….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மிக வெளிப்படையாக தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். “நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த பயனும்…

Read more

அதிமுக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதறிய நிர்வாகிகள்… சி.வி. சண்முகம் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. எடப்பாடி தரப்பு ஷாக்…!!!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

Read more

Breaking: கேரளாவின் புதிய முதல்வராக வீடி சதீஷன் தேர்வு… காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தம் உள்ள 140 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி தட்டிப்பறித்தது. இதன் மூலம், கடந்த முறை…

Read more

Breaking: தமிழக அரசியலில் அடுத்த புயல்…! “நேற்று 26 இன்று 2″… 27 எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்… அடுத்தடுத்து அதிரடி காட்டும் இபிஎஸ்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த முறை அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்த 11 வது தோல்வி இது என்பதால் கட்சிக்குள் தற்போது உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிவி சண்முகம்…

Read more

  • May 14, 2026
முதல்வர் விஜய்க்கு செக் வைக்கும் இபிஎஸ்.. ஆளுநரிடம் புகார் அளிக்கத் திட்டம்..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சி அமைந்த விவகாரத்தில், தற்போது அடுத்த அதிரடி திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆளுநர் மாளிகையை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைக்கத் தமிழக…

Read more

  • May 14, 2026
“எல்லாத்தையும் மறந்துருங்க…. ஒன்னா சேருங்க” எதிரியை வீழ்த்த சசிகலா கொடுத்த ‘யூனிட்டி’ கால்…. அதிரும் அரசியல் களம்….!!

அதிமுகவில் நிலவும் அதிகாரப் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சசிகலா இன்று ஒரு மிக முக்கியமான ‘யூனிட்டி’ அழைப்பை விடுத்துள்ளார். “பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, கட்சியின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்”…

Read more

  • May 14, 2026
“அன்னைக்கே செஞ்சவ…. இன்னைக்கும் செய்வேன்” அம்மாவுக்கு தெரியாம செஞ்ச வேலை…. சசிகலா எடுத்த பழைய அஸ்திரம்….!!

அதிமுக வரலாற்றில் மறைக்கப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களைச் சசிகலா தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனுக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் அரசியல் பகை நிலவிய காலகட்டத்தில், யாருக்கும் தெரியாமல் தான் செய்த ஒரு…

Read more

  • May 14, 2026
“நான் அப்பவே சொன்னேன்…. கேக்கல” தப்பு நடந்தாலும் அதை திருத்திக்கணும்…. எடப்பாடி தரப்புக்கு சசிகலா மறைமுகப் பதிலடி….!!

பெங்களூரிலிருந்து திரும்பிய காலத்திலிருந்தே தான் வலியுறுத்தி வந்த ஆலோசனைகளைச் சில நிர்வாகிகள் ஏற்காததே, தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்குக் காரணம் என சசிகலா பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். “நான் அப்பவே சொன்னேன், ஆனா யாரும் கேக்கல” என்கிற ரீதியில் பேசிய அவர்,…

Read more

  • May 14, 2026
73 தொகுதிகளில் மாஸ் வெற்றி…. மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம்…. ஸ்டாலின் அதிரடி அறிக்கை….!!

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, திமுக கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையே காட்டுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு…

Read more

  • May 14, 2026
தினகரனுக்கு நேர்ந்த அடுத்த சோதனை! – ராமநாதபுரம் டூ திருச்சி.. வரிசைகட்டும் ராஜினாமாக்கள்! – அதிமுக-வில் இணையத் துடிக்கிறதா அமமுக பட்டாளம்?

தமிழக அரசியலில் எடப்பாடி – சி.வி.சண்முகம் மோதல் ஒருபுறம் அதிமுகவை உலுக்கி வரும் நிலையில், மறுபுறம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) நிலைகுலைந்து போயுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 11 இடங்களில் போட்டியிட்ட அமமுக,…

Read more

  • May 14, 2026
அதிமுகவினரே வளைந்து கொடுங்க…. சசிகலா போட்ட கண்டிப்பான கட்டளை…. பரபரப்பில் அரசியல் களம்….!!

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போதுள்ள அரசியல் சூழலில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து சசிகலா ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார். ஒரு விவசாய உதாரணத்தைக் கையாண்ட அவர், “வயலில் நெல் பயிர் விளைந்து நிற்கும் போது பலமான காற்று…

Read more

  • May 14, 2026
திடீரென எழுந்த அதிமுகவினர்…. விஜய்யின் ஒரு மெல்லிய புன்னகை…. சட்டசபையில் நடந்த மெகா ‘டிவிஸ்ட்’…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக சட்டசபையில் நேற்று அரங்கேறிய அதிரடி காட்சிகள் அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளன. முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எழுந்து நிற்கலாம் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அறிவித்த அடுத்த விநாடியே, அதிமுகவைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள்…

Read more

  • May 14, 2026
Google கொடுத்த அங்கீகாரம்…. தளபதி விஜய்யின் புதிய அடையாளம்…. வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்….!!

தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், உலகளாவிய தேடுதள நிறுவனமான கூகுள் தளமும் தற்போது ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவரை நடிகர் விஜய் என்று தேடும்போது “Actor” என்று காட்டப்பட்ட அவருடைய அடையாளத்தை நீக்கிவிட்டு, தற்போது “Chief…

Read more

  • May 14, 2026
அதிமுக காலி….? மொத்தமாக விலகிய கவுன்சிலர்கள்…. கும்பலாக தவெக-வில் ஐக்கியம்…. ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி….!!

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் நீலகிரி மாவட்டத்தில், அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் நீலகிரி மாவட்டத் துணைச் செயலாளரும், உதகை நகர மன்ற முன்னாள் துணைத் தலைவருமான கோபாலகிருஷ்ணன் நேற்று (மே 13) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அவருடன்…

Read more

  • May 14, 2026
“முடிஞ்சதுன்னு நினைக்காதீங்க…. மீண்டும் வருவோம்” அதிமுக அழிந்துவிடும் என்பவர்களுக்கு சசிகலா கொடுத்த மரண அடி….!!

அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். இது ஒன்றும் சாதாரண கட்சி கிடையாது, எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம்.…

Read more

  • May 13, 2026
குதிரை பேரமும் இல்ல.. சோஃபா செட்டும் இல்ல! – 2006 திமுக ஆட்சி குறித்து முதல்வர் விஜய்க்கு பாடம் எடுத்த உதயநிதி..! எக்ஸ் தளத்தில் வெடித்த போர்..!!

தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையிலான ‘எக்ஸ்’ தளப் போர் தற்போது ‘சோஃபா செட்’ விவகாரத்தால் ரணகளமாக மாறியுள்ளது. 2006-ம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியை முதலமைச்சர் விஜய் விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்துள்ள உதயநிதி…

Read more

  • May 13, 2026
“வீட்டுக்குப் போய் அறிக்கை விடுறீங்களே!”.. பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க போகல..! – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ‘தார்மாறு’ பதிலடி..! எக்ஸ் தளத்தில் மோதல் உச்சக்கட்டம்..!!

தமிழக அரசியலில் சமூக வலைதளப் போர்க்களம் இன்று உச்சக்கட்ட அனலைச் சந்தித்துள்ளது. முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார். “சட்டமன்றத்தில் பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை…

Read more

“சொந்த ஜாதகத்தையே கணிக்க முடியலயா?” … ஜோதிடர் நியமனத்தை ரத்து செய்த விஜய்.. அதிமுக நக்கல்..!!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (அரசியல்) நியமித்திருந்தார். இந்த முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளே கடும்…

Read more

“பதவி ஆசை எடப்பாடி கண்ணை மறைச்சிடுச்சு!”… பொங்கித் தீர்த்த சி.வி. சண்முகம்… அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்..!!!!

அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் மிகுந்த ஆவேசத்துடன் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். பதவி ஆசை என்பது எடப்பாடி பழனிசாமியின் கண்ணை முழுமையாக மறைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக-வை…

Read more

Breaking: “சாகுற வரை எதிர்ப்போம்!”… பதவியைப் பறித்த எடப்பாடிக்கு எதிராக சி.வி. சண்முகம் சபதம்… சென்னையில் பரபரப்பு..!!!!

அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “தீயசக்தி திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை கொள்கை; ஆனால் பதவி ஆசை பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது”…

Read more

Breaking: “தலித் முதல்வர் திட்டத்தை எடப்பாடி ஏற்கவில்லை!”… சி.வி. சண்முகம் தரப்பு பகீர் பேட்டி… அதிமுகவில் மீண்டும் சாதி அரசியல் மோதல்?

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, தலித் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என ஆலோசனைகள் வந்தபோது, அதனை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக அவர்கள்…

Read more

Breaking: “எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கல!”… எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் தாக்கு… அதிமுகவில் வெடித்த புகைச்சல்..!!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகச் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சியினரிடம் ஒரு வார்த்தை கூட ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும், அப்படிக் கூட்டணி வைத்ததற்கான…

Read more

Breaking: “பெருந்தன்மையுடன் இருங்க விஜய்!”… முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட தாக்குதலுக்கு முகம்மது முபாரக் கடும் கண்டனம்…!!!!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் மிகவும் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும் பதிலளித்திருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. இருப்பினும், சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து அந்தப் பிரச்சினையை முடிக்காமல், வீட்டிற்குச் சென்ற பிறகு அறிக்கை…

Read more

“சுயநலத்தாலயும் துரோகத்தாலயும் கோட்டை விட்டுட்டீங்க!”.. அதிமுக-வுக்கு கிடைச்சிருக்கணும்.. தவெக வெற்றியை வைத்து சசிகலா போட்ட அதிரடி கணக்கு..!!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்று சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு சிலரது சுயநலமும் துரோகமுமே காரணம் என அவர் சாடியுள்ளார்.…

Read more

Breaking: ‘தவெக-வுடன் கூட்டணிக்கு நாங்க ரெடி.. நீங்கதான்!’… 26 மாவட்டச் செயலாளர்கள் நீக்கத்தால் வெடித்த ஆவேசம்… சி.வி.சண்முகம் கண்டனம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார். இதற்குப்…

Read more

“தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தொடர்ந்து அவமதிப்பா?”… புதுச்சேரியிலும் வெடித்த சர்ச்சை… சூடாகும் அரசியல் களம்..!!!

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது தற்போது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதே மரபு. ஆனால்,…

Read more

“அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி நடக்குமா..?” ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு என்ன ஆகுறது..? நீட் குளறுபடிகளால் சசிகலா முன்வைக்கும் பகீர் கேள்வி..!!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருந்த மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வையே ரத்து செய்திருப்பது, ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பை வீணடித்துள்ளதாக…

Read more

“எம்.ஜி.ஆருக்குப் பிடித்தமானவர்.. விஜய்க்கு நெருக்கமானவர்!”… யார் இந்த ஜே.சி.டி. பிரபாகர்?.. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த 50 வருட அனுபவம் பின்னணி..!!!

தமிழக சட்டப்பேரவையின் 17-வது சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் இன்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீதான அதீத பற்றால் அரசியலுக்கு வந்த இவர், தொடக்கத்தில் அதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளராகப் பணியாற்றியவர். ஜே.சி.டி. பிரபாகர்…

Read more

“ஜோதிடர் To அரசு அதிகாரி..!”.. விக்கிரவாண்டி டூ கோட்டை வரை ஸ்கெட்ச் போட்டது இவர்தானா?… பின்னணியில் இருக்கும் அந்த ‘V’ சென்டிமென்ட்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டின் நியமனம், தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த ரத்தன் பண்டிட், ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து,…

Read more

“வெறும் 4,649 ஓட்டுதான் வித்தியாசம்!”.. முதல்வர்‌‌ விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மையை இழந்தது இப்படித்தான்.. தமிழக அரசியலில் இதெல்லாம் எதிர்பார்க்கல..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்களே தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும்…

Read more

“சனாதனம் Vs கோயில் வழிபாடு”… துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை… அனல் பறக்கும் அரசியல் விவாதம்.. வைரல் போட்டோஸ்…!!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே ‘சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்’ என மீண்டும் ஆவேசமாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மக்களைப் பிரிக்கும் சனாதனம் வேரறுக்கப்பட வேண்டும் என உதயநிதி ஒரு…

Read more

“பதவி ஆசைக்காக இப்படி ஒரு பல்டி அடிச்சிருக்கீங்க!”.. முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் கொடுத்த ஆதரவு குறித்து தமிழிசை விளாசல்..!!

தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பாஜக மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் காட்டிய அவசரமும்,…

Read more

  • May 13, 2026
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் திடீர் காலமானார்..! நாகர்கோவில் தொகுதியில் மக்கள் பணியாற்றியவர் மறைவு.. கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி.!!

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் (68) இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய…

Read more

  • May 13, 2026
இபிஎஸ்-க்கு செக் வைத்த சின்னம்மா! “வேலுமணி சொன்னது நடந்தே தீரும்” – அதிமுக-வில் மீண்டும் இணையும் சசிகலா – டிடிவி?… அனைவரும் ஒன்றிணைய சசிகலா அதிரடி அழைப்பு..!!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்களுக்கு மகுடம் சூட்டியது போல, சசிகலாவின் இந்த ‘ஒன்றிணைப்பு’ அழைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை பற்றவைத்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 25 முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியால்…

Read more

Breaking: தவெகவுக்கு ஆதரவு கொடுத்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்புகள் பறிப்பு… அதிரடி காட்டிய இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றி கழகத்தை எதிர்ப்பதாக கூறிய நிலையில் எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் 25 பேர் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் எதிர்ப்பை மீறி இன்று ஆதரவை பதிவு செய்தனர். இதன்…

Read more

  • May 13, 2026
துரோகத்திற்கு இடமில்லை! “கட்டளையை மீறினால் இதுதான் கதி..” – எடப்பாடி பழனிசாமியின் விஸ்வரூபம்..! அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அதிரடி நீக்கம்..!!

சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம், அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பத்தை வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் முக்கியத் தலைவர்கள் மீது இபிஎஸ் தரப்பு அதிரடி ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் துணைப் பொதுச்…

Read more

நானும் மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான்…! “அறியாமல் பேசியதை அரசியலாக்காதீங்க”… பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா.. என்ன நடந்தது..?

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பெண் எம்எல்ஏ கீர்த்தனா அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் பேசும் திறமை படைத்தவர். இவர் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளை…

Read more

Breaking: எஸ்பி வேலுமணி டீமுக்கு செக் வைத்த இபிஎஸ்…! “தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் பதவி பறிபோகும் அபாயம்”…? அதிமுக அதிரடி மனு..!

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக, கட்சியின் கொறடா உத்தரவை மீறி நம்பிக்கைப் வாக்கெடுப்பில் வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தரப்பு நிர்வாகிகள் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.…

Read more

2006-ல் 234 தொகுதிகளில் வென்ற திமுக…! தவெக வெற்றிக்கு கொளத்தூரே சாட்சி… 15 அமைச்சர்கள் தோல்வி… தேம்பி அழாதீங்க… புள்ளி விவரத்தோடு சீறிய முதல்வர் விஜய்..!

தமிழகத்தில் இன்று நடந்த சட்டசபை கூட்டத் தொடரின்  போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை பார்த்து பல கேள்விகளை முன் வைத்தார். அதாவது புஷ்பா பட பாணியில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி இருப்பதாகவும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை…

Read more

நாங்க தனியா நின்னு ஜெயிச்சிருக்கோம்..! ஆனா நீங்க… “ரீல்ஸ், ரியல் என திமிரா பேசும் திமுக”… நேரலையில் உலகமே பார்த்தது… உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி..!!

தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம்…

Read more

அவர் வெறும் நடிகர் அல்ல..! எங்களுக்கெல்லாம் பெருமை… எங்க துறையில் இருந்து ஒருவர் இப்ப CM… முதல்வர் விஜய் பற்றி கமல்ஹாசன் பக்கா ஸ்டேட்மென்ட்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக முதல்வர் விஜய்யின் நடவடிக்கையை வரவேற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய்…

Read more

“தன் விதியை கணிக்கத் தவறிவிட்டார்”… ரத்தன் பண்டிட் விவகாரத்தில் இன்பதுரை அதிரடி விமர்சனம்.. தமிழக அரசியலில் அடுத்த களேபரம்..!!!

முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் விமர்சித்துள்ளார். “தன் விதியை தானே கணிக்கத் தவறிவிட்டார்…

Read more

“சத்குருவுக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் விஜய்!”… ட்ரெண்டாகும் அந்த “தேங்க்ஸ்” மெசேஜ்..!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பல்வேறு விவாதங்களுக்கு இடையே, தனக்குத்  வாழ்த்து தெரிவித்த ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான…

Read more

Breaking: “பிரதமர் மோடியின் அதிரடி சிக்கனம்!”… கான்வாய் வாகனங்கள் பாதியாகக் குறைப்பு.. பிரதமர் உத்தரவால் அதிரும் அரசியல் களம்..!!!

மத்திய அரசு எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு கான்வாய் (Convoy) வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த…

Read more

  • May 13, 2026
“NEET பேப்பர் லீக் விவகாரம்!”.. அடுத்தடுத்து சிக்கும் தரகர்கள்… . மொபைலில் சிக்கிய ஆதாரங்களால் அதிரும் சிபிஐ..!!!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கைது நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் மற்றும் அகமதுநகரைச் சேர்ந்த தனஞ்சய்…

Read more

  • May 13, 2026
“பதவிக்காக நாங்க சப்போர்ட் பண்ணல” முதல்வர் விஜய்க்கு ஆதரவு தந்தது ஏன்….? எஸ்பி வேலுமணி கொடுத்த அந்த நச் விளக்கம்….!!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுகவின் முக்கிய புள்ளியான எஸ்பி வேலுமணி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த அவர், “நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது” என்று மிகவும்…

Read more

“மகளிர் உரிமைத் தொகையில் மாஸ் அப்டேட்!”… மே 15-ல் ரூ.2,500?.. உதயநிதி கோரிக்கைக்கு முதல்வர் விஜய் கொடுத்த உறுதி..!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை இந்த மாதமும் தடையின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள்…

Read more

  • May 13, 2026
“விஜய் ஆட்சி எப்படி இருக்குன்னு சொல்ல 6 மாசம் டைம் வேணும்” வைகோவின் அதிரடி ‘வெயிட் அண்ட் வாட்ச்’ பிளான்….!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “புதிய அரசு அமைந்தவுடன் அதன் செயல்பாடுகளை விமர்சிக்காமல், குறிப்பிட்ட காலம் வரை கவனிப்பது வழக்கம். அந்த வகையில், திமுக எடுத்த…

Read more

“அடுத்த சர்ச்சை!”… கார் வழக்கை கவனித்த வழக்கறிஞருக்கு அரசுப் பொறுப்பா?… முதல்வர் விஜய் எடுக்கும் அதிரடி முடிவுகள்…!!!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு புதிய நியமனம் குறித்த தகவல் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜயின் முந்தைய ஆடம்பர கார் வரி ஏய்ப்பு…

Read more

Other Story