சீறிப்பாயும் வெள்ளத்தில் பகீர் டைவ்..! “டேய் நீங்க இன்னும் சின்ன பசங்க தான்… காட்டாற்று வெள்ளத்தில் அசால்ட் ஆக குதித்த சிறுவர்கள்… அதிர்ந்து போய் போலீசே வெளியிட்ட வீடியோ…!!
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர கால எச்சரிக்கைகளை விடுக்கவும் சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த ஊடகமாக மாறியுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலக் காவல்துறையினர் எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வழியாகப் பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை…
Read more