கீழடி அருங்காட்சியகம்… 5-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின்…
Read more