இது என்ன கொடுமை…. “காசு தரலன்னு அடிக்குறாங்க” ரயிலில் திருநங்கைகள் அட்டூழியம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!
இந்திய ரயில்வே ஏழைகளுக்கு ஒரு நரகமாக மாறிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது. ரயில்களில் கூட்டம் பிதுங்கி வழிகிறது; மக்கள் தரையில் அமர்ந்து பயணிக்கும் அவலமும், அசுத்தமான கழிப்பறைகளும் பயணத்தை பெரும் துயரமாக மாற்றியுள்ளன. இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வீடியோவில், ரயிலில் பயணம்…
Read more