இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!
Related Posts
தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம் பெண்… மேலாளரால் நடந்த கொடுமை… தொடர் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் ராஜராஜன் (37). இந்த அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் தகாதவாறு…
Read more“ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி”… ஏன் தெரியுமா..? வியக்க வைக்கும் காரணம்.. கேட்டா அசந்து போய்டுவீங்க..!!!
சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தனது காதலரான ஜான் டி…
Read more