“எங்கள் பூரணம் அம்மா” நெகிழ்ச்சி பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் அன்பில்…

Read more

இளையராஜா மகள் பவதாரணி மகள் மறைவு…. நடிகர் ரஜினி உருக்கம்…!!!

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் காலமான பவதாரிணி உடல் தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.…

Read more

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர், உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா (10), விஜய் (6) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள கடையில் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும்…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்-6க்குள் முக்கிய அறிவிப்பு…!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு திருவிழா வரும் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும்…

Read more

8வது படித்தவர்களுக்கு வேலை…. ரூ.50,000 வரை சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08-02-2024 சம்பளம்: ரூ.15700 – ரூ.…

Read more

தொடர் விடுமுறை: தமிழகத்தில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. குடியரசு தினம், தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற…

Read more

பிரபல நடிகை சாய்பல்லவி வீட்டில் விசேஷம்…. விரைவில் டும் டும்…!!!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுவதும் கலக்கி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை சாய்பல்லவி. இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயல்பான நடிப்பும், ஒப்பனை இல்லாத இயற்கையான அழகும் கொண்ட தனித்துவமான நடிகை. அவரது தங்கை பூஜா…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர்…

Read more

இராவணன் பிறந்த இடம் இதுதான்…. பகீர் கிளப்பிய திருமுருகன் காந்தி…!!!

ராமாயணம் உண்மை, இராமன் உண்மை எனில் இராவணன் உண்மைதான். அவன் தென் தமிழ்நாட்டை சேர்ந்தவன், சிவ பக்தன். இராவணன் பிறந்தது அன்றைக்கு இருந்த மிக பழமையான காஞ்சிபுரம் என்கிறோம். அப்படியானால் காஞ்சிபுரத்தில் சங்கரமடத்துக்கு கீழே தான் இராவணன் பிறந்த பூமி இருக்கிறது.…

Read more

முதல்வர் கலந்துகொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியில்…. முதல் பரிசாக மஹிந்திரா தார் கார்…? வெளியான தகவல்…!!

நாளை தமிழக அரசு சார்பில் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளார். இதில் 500 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.…

Read more

செல்போனில் கார்ட்டூன் பார்த்த சிறுமி பலி…. திடீரென சுருண்டு விழுந்த சோகம்…!!!

5 வயது சிறுமி செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹதைகேத் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காமினி என்ற சிறுமி வீட்டில் இருந்த செல்போனில்…

Read more

பி.ஆர் வைத்து, 1 கோடி செலவு செய்து ஜெயித்தேனா…? மனம் திறந்த பிக்பாஸ் அர்ச்சனா…!!!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை,சோகம்,கோவம், துரோகம், அழுகை, நட்பு, காதல், கலாட்டா என பிரபலங்களின் நாம் பார்த்திராத உண்மை முகத்தை ஒரே வீட்டிற்குள் அடைத்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும். இதற்கு பெரிய ரசிகர் பட்டாலும்…

Read more

BREAKING: தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.168 கோடி வருவாய்…!!!

தமிழகத்தில் நேற்று (ஜன.22) ஒரேநாளில் அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்த நிலையில், பத்திரப்பதிவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 21,004 ஆவணங்கள் பத்திரப்பதிவு…

Read more

  • January 23, 2024
இல்லத்தரசிகளுக்கு பணம் சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!

பணம் சேமிப்பதில் பெண்களை ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். அவர்கள் வேலைக்கு செல்ல விட்டாலும் வீட்டில் இருந்தபடியே குடும்ப செலவு கொடுக்கப்படும். பணத்தை சிறுக சிறுக சேமித்து அதை பெரிய தொகையாக மாற்றுகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் ஒரு…

Read more

குறைந்த செலவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு….. விமானத்தில் செல்ல சூப்பர் வாய்ப்பு..!!!

அயோத்தி ராமர் கோயில் தான் தற்பொழுது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இந்த கோவிலை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.…

Read more

லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்தால் என்ன நடக்கும்…? எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

தற்போது அனைத்து வேலைகளுமே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாறி வருகிறது. வேலைக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கற்றல் நடவடிக்கைகளுக்கும் கூட தற்போது இணையத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே லேப்டாப், கணினிகளை பார்க்கிறார்கள். இந்த நிலையில்…

Read more

வாடகை மூலம் ஸ்மார்ட்போன், லேப்டாப்…. இனி விலைக்கு வாங்க வேண்டாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

புதிதாக ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்குவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் அதை வாங்குவது கடினமாக இருக்கும். ஒரு சிலர் இஎம்ஐ மூலமாக வாங்கி விடுவார்கள். ஆனால் அதை ஒவ்வொரு மாதமும் செலுத்துவதற்கு சிரமமாக இருக்கும்.…

Read more

தமிழக கோவில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செய்தலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளிட்ட தெரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்…

Read more

நிலத்துக்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள்…. காரணம் என்ன…? வியக்க வைக்கும் தகவல் இதோ…!!!

துனிசியாவில் சிறிய நகரம் ஒன்று இருக்கிறது. இதற்கு மட்மதா என்ற பெயர். தெற்கு துனிசியாவில் டிஜெபில் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பில் இந்த நகரமானது அமைந்திருக்கிறது. பண்டைய காலங்களில் போர் சமயத்தில் மறைந்திருப்பதற்காக ராஜதந்திரிகள் மற்றும் ராஜாக்கள்,…

Read more

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு முழங்கால் மற்றும் ட்ரைசெப்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னதாக, அவர் ஒரு படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயம் ஏற்பட்டது. தற்போது மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கில் தேவாரா படத்தின் படப்பிடிப்பின்…

Read more

இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாறப்போகும் அயோத்தி…. வெளியான குட் நியூஸ்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக ‘அயோத்தி’ மாறும் என்று Jefferies அமைப்பு மதிப்பிட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், ஓட்டல்கள் மற்றும் இதர வசதிகள் மூலம் அயோத்தியில் ஆண்டுக்கு 5 கோடி சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவார்கள். ஆண்டுக்கு 5…

Read more

தமிழகத்தில் ஜனவரி 25, 26 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. குடிமகன்கள் ஷாக்…!!!

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான வரும் 25ஆம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினமான வரும் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும்…

Read more

BREAKING: ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க ஆணை…!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடக அரசு பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. இந்நிலையில் சட்ட நடவடிக்கைகளுக்காக அவற்றை தமிழக அரசிடம்…

Read more

இன்று முதல் பொதுமக்கள் ராமரை தரிசிக்கலாம்…. அனால் இந்த டிரெஸ் தான் போடணும்…. வெளியானது அறிவிப்பு…!!

அயோத்தியில் நேற்று  திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆண்கள், வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, முண்டு என…

Read more

இன்று 10.30 மணிக்கு மநீம செயற்குழு: கூட்டணி குறித்து அறிவிப்பா…?

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக மநீம அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல் தலைமையில் காலை 10.30 மணிக்கு கூடும் இக்கூட்டத்தில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, கட்சி கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெறுவது…

Read more

விரைவில் திரைப்படமாகும் பிரதமரின் வாழ்க்கை வரலாறு… வெளியான தகவல்…!!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அனைத்து இந்திய மொழிகளிலும் ‘விஸ்வநேதா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இளம் இயக்குநர் சிஎச் கிராந்தி குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வந்தே மீடியா பிரைவேட்…

Read more

ரூ.7 கோடியே 77 லட்ச காசோலை…. தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையை வழங்கிய எல்காட்..!!

(எல்காட்) 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.7 கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 5000க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில்…

Read more

நவீன நீர்வழிச்சாலை திட்ட தலைவர் காலமானார்…. சோகம்…!!

நவீன நீர்வழிச்சாலை திட்டத்தின் தலைவர் ஏ.சி.காமராஜ் (90) இன்று மாரடைப்பால் காலமானார். ஆறுகள் இணைப்பு மூலம் புதிய நீர்வழிச்சாலையை உருவாக்கவும், பருவமழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் பல திட்டங்களை வகுத்தவர். அவரின் நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை,…

Read more

தமிழக மீனவர்கள் கைது…. நள்ளிரவில் இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை…

Read more

ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்க்கு கொரோனா தொற்று…. வெளியான தகவல்…!!

ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாதியிலேயே விலகினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மேற்கிந்திய…

Read more

ராமர் ஊர்வலத்தில் ஒலித்த அல்லாஹ்ஹூ அக்பர் கோஷம்…. ஆடிப்போன மக்கள்…!!!

அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவானது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவின் ஷிமோகாவில் ஷிவப்பா நாயகா சர்க்கிள் பகுதியில் ராமர் பக்தர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் குழந்தையுடன் வந்த இஸ்லாமிய பெண் அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.…

Read more

‘கேப்டன் மில்லர்’ படத்தின் கதை திருடப்பட்டது…. எழுத்தாளர் வேல ராமமூர்த்தி…!!!

அருண் மாதேஸ்வரன் இயக்கி, தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியானது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம். வசூல் வேட்டையிலும் தவறவில்லை. அந்தத் திரைப்படம் தான் எழுதிய ‘பட்டத்து யானை’ நாவலில் இருந்து திருடி எடுக்கப்பட்டதாக நடிகரும்,…

Read more

திமுக MLA மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை….. FIR இல் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்.ஐ.ஆர் தகவல்கள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எப்.ஐ.ஆர்-ல், அந்த பெண்ணை வீட்டில் உள்ள குப்பைகளை வாயால் எடுக்க சொல்லி அடித்து…

Read more

அமீர்-பவானி திருமணம் எப்போது….? அவரே சொன்ன பதில்….. குஷியில் ரசிகர்கள்…!!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அந்த சீசனில் அவரோடு போட்டியாளராக இருந்த பாவனியை காதலித்து வந்த நிலையில் தங்களுடைய திருமண எப்போது என்பது பற்றி இப்போது…

Read more

பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து…. தமிழக அரசு அதிரடி…!!

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ASP பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்த வழக்கில் பல்வீர் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது இடைநீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ள…

Read more

மாநாட்டில் இருந்து திரும்பிய திமுக உறுப்பினர் பலி…. சோகம்…!!

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்று திரும்பும்போது சதீஷ்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தை சேர்ந்த திமுக உறுப்பினரான அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். “சதீஷ்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்…

Read more

மீண்டும் தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி…? வெளியான தகவல்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர்  மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

பெரியப்பாவான நடிகர் சிம்பு…. எப்போது திருமணம் செய்வார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

நடிகரும் இயக்குநரும் பாடகருமான டி.ராஜேந்திரனுக்கு சிம்பு, குரலரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். குரலரசன், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நபீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குரலரசன் மற்றும் நபீலா தம்பதிக்கு ஆண்…

Read more

அடேங்கப்பா…. ஆண்டுக்கு 7500 கோடி கோழிகள்…. தலைசுற்றவைக்கும் புள்ளிவிவரம்…!!!

உலகம் முழுவதும் பெரும்பாலான உணவு பிரியர்களின் முதல் தேர்வு இறைச்சியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியை அதிக அளவில் சாப்பிடுகின்றார்கள். அந்தவகையில் ஆண்டு முழுவதும் மனிதர்கள் சாப்பிடும் விலங்குகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

Read more

அயோத்தியில் இருந்து திரும்பிய உடன்… பிரதமர் எடுத்த முதல் முடிவு…!!!

சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுவாகும். சூரிய ஒளி மின்சக்தியை நிறுவ “பிரதமர் மந்திரி…

Read more

காய்கறித் தோட்டம் அமைக்க ஆசையா….? அப்போ இதெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க…!!!

காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு முதலில் எவ்வளவு அளவில் அமைக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கேற்றவாறு நடவு செய்வது நல்லது. முதன் முதலில் தோட்டம் அமைப்பவர்கள் புதினா, கொத்தமல்லி, கீரை, மிளகாய் மற்றும் தக்காளி போன்ற செடிகளை வளர்க்கலாம். செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர்…

Read more

மோடி செயலை நினைத்தால் கண்ணீர் வருகிறது: இசைஞானி இளையராஜா…!!

ராமர் பிறந்த இடத்திலேயே கோயில் கட்டிய பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் என்று இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். அன்று மன்னர்கள் கோயில் கட்டிய நிலையில், இன்று பிரதமர் கோயில் கட்டியுள்ளார்; இதை சொல்லும்போது கண்ணீர் வருகிறது; என்றும் அழியா…

Read more

BREAKING: OPS கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்…!!!

அதிமுக தீர்மானங்களை எதிர்த்த வழக்கை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆய்வுசெய்துவிட்டு வாதங்களை…

Read more

ராமர் தரிசன நேரங்கள்…. முன்பதிவு செய்வது எப்படி…? முக்கிய அறிவிப்பு இதோ…!!

அயோத்தியில் இன்று திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி நாளை முதல் பக்தர்கள் அயோத்தி ராமரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 – 11.30 மணி வரையிலும், மதியம் 2…

Read more

நாளை முதல் அயோத்திக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…. நீங்க போடவேண்டிய டிரெஸ் இதுதான்…!!

அயோத்தியில் இன்று திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆண்கள், வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, முண்டு என…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாத M.S தோனி…. என்ன காரணம்…??

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் கலந்துகொள்ள பல விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே, மிதாலி ராஜ்…

Read more

உலகின் மிகவும் பணக்கார அரசியல்வாதி புடின்…. சொத்து மதிப்பை கேட்டா தலையே சுத்திடும்…!!

ரஷ்யா அதிபர் புட்டினின் ஆண்டு வருமானம் 140,000 டாலர். ஆனால் அவருடைய கருங்கடல் மாளிகை, கேசினோக்கள், அதிநவீன ஹாக்கி ரிங்குகள், ஆடம்பரமான நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் மற்றும் இரவு விடுதிகள், பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள சாப்பாட்டு அறைகள், குளியலறைகள், பார்…

Read more

நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரபூர்வ…

Read more

இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்கக்கூடாது…. மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு…!!

போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவு தேர்வில் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் கவனம்…

Read more

மொத்தம் 274 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

274 நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (என்ஐசி) பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதும் 274 காலியிடங்களுடன் ஸ்கேல்-1ல் உள்ள நிர்வாக அதிகாரிகளுக்கு (பொதுவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரண்டு நிலை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்…

Read more

Other Story