அதிமுக தீர்மானங்களை எதிர்த்த வழக்கை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆய்வுசெய்துவிட்டு வாதங்களை முன்வைக்கிறோம் என ஓபிஎஸ் தரப்பு கூறியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை பிப்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
BREAKING: OPS கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்…!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more