அயோத்தி ராமர் கோயில் தான் தற்பொழுது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இந்த கோவிலை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக விமானங்களிலும் மற்ற போக்குவரத்து செய்பவர்களிலும் டிக்கட் செலவு அதிகமாக இருக்கிறது. இதனால் அனைவராலும் அங்கு செல்ல முடியவில்லை. ஒருவேளை அடுத்து வரும் நாட்களில் ராமர் கோவிலை பார்க்க அயோத்திக்கு செல்ல விரும்பினால் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த தற்போது ஒரு சூப்பரான வாய்ப்பு வந்துள்ளது .

அதாவது மலிவான விமான டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலமாக அயோத்திக்கு செல்லலாம். டெல்லியில் இருந்து அயோத்திக்கு மலிவான விமான டிக்கெட்டுகள் பிப்ரவரியில் Goibibo இணையதளத்தில் கிடைக்கும் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 19 வரை டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த நான்கு நாட்களும்  ரூ.3,509க்கு விலைக்கு விமான டிக்கெட் விமான டிக்கெட் சுமார் 4000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். விரும்பினால் உங்களுக்கு சென்று அயோத்திக்கு செல்ல சர்ச் செய்யலாம். இந்த அம்சத்தை பயன்படுத்தி டிக்கெட்டை விரும்பும் நிலையில் உள்ளிடலாம். அதில் கிடைக்கும் வசதிகள் மூலமாக மலிவான விமான டிக்கெட் குறித்த வசதிகளை பெறலாம்.