பணம் சேமிப்பதில் பெண்களை ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். அவர்கள் வேலைக்கு செல்ல விட்டாலும் வீட்டில் இருந்தபடியே குடும்ப செலவு கொடுக்கப்படும். பணத்தை சிறுக சிறுக சேமித்து அதை பெரிய தொகையாக மாற்றுகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பார்கள். அவர்களுக்காகவே ஏராளமான திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் முதலீடு செய்வதன் மூலமாக லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம். வெறும் 500 அல்லது 1000 ரூபாயில் முதலீடு செய்ய தொடங்கினால் போதும்.

பெரிய அளவில் சேமிக்க முடியும். அதன்படி இல்லத்தரசிகள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். இதில் குறைந்தபட்சமாக 500 முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு 7.1 சதவீதம் வட்டியை அரசு வழங்குகிறது. இதில் 15 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொள்ள வேண்டும் .பின்னர் முழு தொகையோடு வட்டியை திருப்பி எடுக்கலாம். அதிகமான அளவில் பெண்கள் முதலீடு செய்கிறார்கள். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நிறைய லாபத்தை பெறலாம். 12 சதவீதம் வரை வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 86 80 ஆயிரம் முதலீடு செய்ய முடியும்.