மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?
பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…
Read more