பேஸ்புக் ‘பிரண்ட்’ செய்த விபரீத வேலை.. கணவருக்கு வந்த அந்த ‘வாட்ஸ்அப்’ மெசேஜ்.. தற்கொலைக்கு முயன்ற பெண்.. அந்த வீடியோவில் இருந்தது என்ன?
மும்பையில் திருமணமான பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, அவரிடமிருந்து 33 லட்சம் ரூபாய் பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீரா ரோட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் அமர் மகாகோன்கர் என்ற நபர், ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணுக்கு நட்பு…
Read more