ஒரு ராட்சத ராஜநாகத்தை  வெறும் பிவிசி பைப் மற்றும் ஒரு பையை மட்டுமே வைத்து இளைஞர் ஒருவர் மிக லாவகமாகப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எவ்வித நவீன உபகரணங்களும் இன்றி, தன் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பாம்பைப் பைக்குள் லாவகமாக அடைக்கும் அவரது துணிச்சலைப் பார்த்து பலரும் அவரை ‘ரியல் ஹீரோ’ என்று பாராட்டி வருகின்றனர்.

“>

 

மிகவும் ஆபத்தான இந்த ராஜநாகத்தை எந்தவிதப் பயமும் இன்றி அவர் கையாண்ட விதம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.