“இது நாகரிகமா இல்ல ஓவர் பில்டப்பா?” – கைகளால் சாப்பிடாமல் ஸ்பூன், போர்க்கால் தோசை சாப்பிட்ட வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்… வைரலாகும் வீடியோ…!!”
தென்னிந்தியர்களின் விருப்பமான உணவான தோசையை, கைகளால் சாப்பிடாமல் கரண்டி மற்றும் முள்கரண்டி கொண்டு நாக்பூரைச் சேர்ந்த நன்னடத்தைப் பயிற்சியாளர் ஒருவர் சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கைகளால் சாப்பிடுவதுதான் தோசையின் உண்மையான ருசியைத் தரும் என்று பெரும்பான்மையான…
Read more