“அய்யோ சாமி.. அந்த காசு அவரோடது, நீங்க தொடாதிங்க..!” பெண்மணியை தட்டிக்கேட்ட வெளிநாட்டு பயணி.. இணையவாசிகளின் பாராட்டை அள்ளும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், சில காட்சிகள் மட்டுமே மனிதநேயத்தின் உண்மையான முகத்தையும், அதே நேரத்தில் மனிதர்களுக்குள் இருக்கும் பேராசையையும் ஒரே நேரத்தில் வெளிச்சம்போட்டுக்காட்டுகின்றன. அந்த வகையில், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையின் பரபரப்பான தெருவொன்றில் நடந்த…

Read more

Other Story