“அட, இது தெரியாம போச்சே!” ஒரு சொட்டு கூட வீணாகாமல் தண்ணீரை வெளியேற்ற இதோ ஒரு மேஜிக் ட்ரிக்.. வைரலாகும் ஐடியா வீடியோ..!!
மின்சாரம் அல்லது மோட்டார் போன்ற எவ்வித நவீன கருவிகளும் இன்றி, வெறும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு ‘சைஃபோன்’ முறையில் மிக எளிதாக நீரை வெளியேற்ற முடியும். முதலில் ஒரு பாட்டில் முழுவதையும் தண்ணீரால் நிரப்பி,…
Read more