கோல்ஃப் ஜாம்பவானுக்கு நேர்ந்த கதி.. விபத்தில் சிக்கிய டைகர் வூட்ஸ் போலீசாரிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அமெரிக்க அதிபருக்கும் இதில் என்ன சம்பந்தம்? வைரலாகும் வீடியோ..!!
பிரபல கோல்ஃப் ஜாம்பவான் டைகர் வூட்ஸ், புளோரிடாவில் போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் போனில் பேசியதாகக் கூறும் அதிர்ச்சியூட்டும் ‘பாடிகேம்’ வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தனது லேண்ட் ரோவர் காரால் ஒரு…
Read more