மெஸ் உணவில் பல்லி? பல்லியை ‘குடைமிளகாய்’ என்று தின்றே காட்டிய மெஸ் ஊழியர்.. விடுதியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் போபால் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆர்.ஜி.பி.வி  பல்கலைக்கழக விடுதி உணவில் பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் புகார் அளித்த நிலையில், அங்கு நடந்த வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் மெஸ்…

Read more

Other Story