விஜய்யின் கூட்டணி கனவு காலி! கைகொடுக்க மறுத்த காங்கிரஸ்.. தவெகவில் திடீர் குழப்பம்..!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் போட்ட கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளன. பெரிய கட்சிகளை மிரட்டி அதிக இடங்களைப் பெற மற்ற கட்சிகள் விஜய்யைப் பயன்படுத்திக் கொண்டனரே தவிர, அவருடன் கூட்டணி அமைக்க…
Read more