வீட்டை விட்டு வெளியேறிய மணப்பெண்.. காவல் நிலைய வாசலிலேயே விஷம் குடித்த இளம்பெண்.. காதலனுக்காக எடுத்த விபரீத முடிவு – உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலனுடன் திருமணம் கைகூடாத ஏக்கத்தில் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ராயிச் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிற்கு, அவரது குடும்பத்தினர் விருப்பமில்லாத ஒருவருடன் வரும் ஏப்ரல் 29-ஆம்…
Read more