“பெட்டி வாங்குறவனால இப்படி உழைக்க முடியாது!” 234 தம்பிகளின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.. சீமானின் நிஜமான முகம் இதுதான்.. உண்மையை உடைத்த இயக்குநர் சேரன்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் உழைப்பைப் பாராட்டி, பிரபல திரைப்பட இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் மற்ற கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர் அல்ல என்றும், அப்படி…

Read more

சாப்பிடக்கூட மறந்துட்டாரே.! அதிரடி வீரருக்கு நேர்ந்த சோகம் – களத்தில் இறங்கிய டெண்டுல்கர்.. கலங்கிப்போன கிரிக்கெட் உலகம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளியின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு…

Read more

“நாற்காலிக்காக நான் வரவில்லை!” – சேலத்தில் கர்ஜித்த கமல்! திமுக கூட்டணியில் உருக்கமான பேச்சு..!!

சேலத்தில் நடைபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய மநீம தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கமல்ஹாசன், தான் பதவியையோ நாற்காலியையோ தேடி வரவில்லை என்றும், திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கும் பல்லக்கைத் தூக்கும் ஒரு தோளாகவே இங்கு வந்துள்ளேன் என்றும் உணர்ச்சிபொங்கப்…

Read more

“இது மனிதகுலத்திற்கே ஆபத்து” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்.. சீன அதிபருடன் ரகசிய உடன்படிக்கையா? ஹார்முஸ் நீர்ச்சந்தியில் நடக்கும் சட்டவிரோத ஆட்டம்.. அழியும் நிலையில் உலக அமைதி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்ச்சந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி ஒரு…

Read more

“யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா?” தேர்தல் களத்தில் இறங்கிய முதல்வர் மனைவி.. திமுக வேட்பாளருக்காக களமிறங்கிய துர்கா ஸ்டாலின்.. அதிர்ந்து போன மக்கள்..!!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா மா..” என்று அன்போடு மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று…

Read more

234 தொகுதிகளிலும் வெற்றி.. “ஒரு ரூபாய் கூட தர தேவையில்லை..” – விஜய்க்கு கூடும் கூட்டம் பற்றி செங்கோட்டையன் சொன்ன அதிரடி உண்மை..!!

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். தன்னை துரோகி என்று கூறும் பழனிசாமிதான் உண்மையான துரோகத்தின் மொத்த உருவம் என்று அவர்…

Read more

அரங்கேறிய அலட்சியம்! “உடல் மட்டும் கையோடு வந்தது.. தலை உள்ளேயே சிக்கியது!” – அரசு ஊழியர்களின் மெத்தனத்தால் துண்டிக்கப்பட்ட சிசு! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. பிரசவ வலியால் துடித்த பிரேமா தேவி என்ற பெண்ணிற்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறக்க முயன்றபோது, அங்கிருந்த செவிலியர் நிலைமையின் தீவிரத்தை…

Read more

“பிறந்த கொஞ்ச நேரத்துலயே இப்படியா??” கையை ஊன்றி ஸ்டைலாக அமர்ந்த குழந்தை.. அப்படியே உறைந்து போன நர்ஸ்..‌ இணையத்தை அதிர வைக்கும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை, வழக்கத்திற்கு மாறாகத் தானாகவே எழுந்து உட்கார்ந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. பொதுவாக பிறந்த குழந்தைகள்…

Read more

“முடிஞ்சா செஞ்சு காட்டுங்க” ஹோட்டல் அதிபரையே அதிர வைத்த சிறுவன்.. அப்படியே ஷாக் ஆன கஃபே.. வைரலாகும் 10 விநாடி சவால்..!!

ஜெர்மனியில் உள்ள ஒரு கெபாப் உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சவாலை அறிவித்தது; அதாவது அங்கிருக்கும் டைமரை சரியாக 10:00 விநாடிகளில் நிறுத்துபவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்பதே அந்தப் போட்டி. பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், ஒரு நொடியின் சிறு…

Read more

“நமக்கு வர்றதெல்லாம் ஒரு கஷ்டமா?” உடல் ஒத்துழைக்கல.. ஆனா உறுதி குறையல.. லாரி டிரைவர் செய்த காரியம்.. பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் காட்சி..!!

சின்னச் சின்ன கஷ்டங்களுக்காகக் கூட கடவுளைச் சபிக்கும் இந்த உலகில், மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஒரு மாற்றுத்திறனாளி லாரி ஓட்டுநர் நிரூபித்துள்ளார். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், மிகுந்த போராட்டத்திற்கு இடையே அந்த…

Read more

“துண்டு துண்டாக வெட்டி.. அதுக்கப்புறம்..” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு மனைவி செய்த கொடூரம்.. பிள்ளைகள் கொடுத்த ஒற்றை புகாரால் சிக்கிய உண்மை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதாகேடி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் நாத் என்பவரது மனைவி தபுபாய், அதே ஊரைச் சேர்ந்த…

Read more

அப்பாவைக் கொன்றது இதுதான்.. ஷேன் வார்னே மரணத்திற்கு ‘தடுப்பூசி’ தான் காரணமா? 4 வருஷம் கழிச்சு மகன் உடைத்த பகீர் உண்மை..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் ஜாக்சன் வார்னே ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஒரு…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு மாதிரி கல்லறை? வாடகை கட்டலன்னா வெளியே தூக்கிப் போடுவாங்க.. இறந்த பிறகும் காசு கேட்கும் கொடுமை.. மயானத்தில் நடக்கும் பல மில்லியன் டாலர் வணிகம்.. எங்கே தெரியுமா?

உயிருடன் இருக்கும்போது வீடு வாடகைக்கு எடுப்பது சாதாரணமான ஒன்றுதான், ஆனால் பொலிவியாவின் லா பாஸ் நகரில் இறந்த பிறகும் கல்லறைக்கு வாடகை செலுத்த வேண்டிய வினோதமான வழக்கம் உள்ளது. அங்குள்ள ‘செமெட்டேரியா ஜெனரல்’ என்ற பிரம்மாண்ட மயானத்தில், ஒரு உடலை அடக்கம்…

Read more

“எங்க போகுது இந்த காலத்து பசங்க?” அப்பா காசை திருடிட்டு ஜாலியா கேம் விளையாடிய பையன்.. நடுரோட்டில் தந்தை கொடுத்த தர்ம அடி.. வைரலாகும் வீடியோ..!!

தந்தையின் சட்டைப் பையிலிருந்து பணத்தைத் திருடிவிட்டு, ரகசியமாக கேமிங் கஃபேக்கு விளையாடச் சென்ற மகனை தந்தை கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பணம் காணாமல் போனதை அறிந்த தந்தை, சந்தேகத்தின் அடிப்படையில் தேடிச் சென்றபோது மகன்…

Read more

48 வருசமா பூட்டியிருந்த கதவு திறந்தது‌‌.. கருவூலத்துக்குள் கேட்கும் பாம்புகளின் சீறல் சத்தம்.. அர்ச்சகர்கள் சொல்லும் அந்த திகில் ரகசியம் என்ன? மிரண்டு போன அதிகாரிகள்..!!

ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் உள்ள ‘ரத்ன பண்டார’ கருவூலம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டு, அங்குள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகவும் செல்வந்த கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில்,…

Read more

பயங்கரம்..! “பக்கத்துலயே சடலம்.. விடாம நடந்த வேலை!” – அமேசான் கிடங்கில் ஊழியர் பலி! நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயலால் கொந்தளிக்கும் ஊழியர்கள்..!!

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய கிடங்கில், பணியில் இருந்த ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘PDX9’ என்ற அந்த கிடங்கில் ஊழியர் உயிரிழந்த பிறகும், மீட்புக் குழுவினர்…

Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ.. அமெரிக்கா விரித்த வலை… அசராத இந்தியா.. அமெரிக்க போர் விமானங்களை புறக்கணிக்கும் மோடி அரசு.. ரகசியத்தை உடைத்த நிபுணர்கள்..!!

அமெரிக்காவின் போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது எஃப்-16, எஃப்-35 போன்ற நவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாங்கினாலும், போர்…

Read more

இஸ்ரேலுக்கு விழுந்த பலத்த அடி.. ஆயுத விநியோகத்தை நிறுத்திய இத்தாலி.. தத்தளிக்கும் இஸ்ரேலுக்கு கை கொடுக்குமா இந்தியா? பதற்றத்தில் நெதன்யாகு..!!

மத்திய கிழக்கில் 40 நாட்கள் நீடித்த கடும் போருக்குப் பிறகு தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிர்பாராத விதமாக இத்தாலி ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி திடீரென ரத்து செய்துள்ளது. இந்த…

Read more

ஈரான் – அமெரிக்கா மீட்டிங்கில் நடந்த ஷாக்.. 21 மணி நேர பேச்சுவார்த்தை… பல கோடி ரூபாய் பில்.. ஹோட்டல் கட்டணத்தை கட்ட மறுக்கிறதா பாகிஸ்தான்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலான ‘செரீனா’வில் நடைபெற்றது. ஆகா கான் மேம்பாட்டு வலையமைப்புக்குச் சொந்தமான இந்த ஹோட்டல், 15 ஏக்கர் பரப்பளவில் 400-க்கும்…

Read more

“பயமே இல்லையா தம்பி உனக்கு?” – வானத்தில் வட்டமிட்ட பருந்தை ஒற்றைக் குரலில் வரவழைத்த சிறுவன்.. ஆச்சரியப்படுத்தும் வைரல் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிறுவனுக்கும் வேட்டைப் பறவையான பருந்துக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக காட்டுப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் இயல்புடையவை, ஆனால் இந்த வீடியோவில் ஒரு சிறுவன் திறந்தவெளியில் நின்றபடி…

Read more

“யாருப்பா இந்த தேங்காய் திருடி?” நள்ளிரவு 3 மணிக்கு கடை வாசலில் இருந்த 15 தேங்காய்களை அபேஸ் செய்த பெண்.. ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சி..!!

பெங்களூரு நாகபுராவில் உள்ள ‘ஸ்ரீ லட்சுமிதேவி ரைஸ் கார்னர்’ கடையில், நள்ளிரவு 3 மணி அளவில் பெண் ஒருவர் 15 தேங்காய்களைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இது போன்ற திருட்டுச்…

Read more

“நீ என் பிள்ளையே இல்ல!” – ஊர் வதந்தியை நம்பி மகனை ஆற்றில் தள்ளிய கல்நெஞ்சக்கார தந்தையின் கொடூர முகம் அம்பலம்..!! – சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப்…

Read more

“நான் சேலை அணிந்திருந்தேன், இதில் என்ன ஆபாசம் இருந்தது?” ஒரே ஒரு டான்ஸ்.. மாணவியின் நடனத்தால் எழுந்த கடும் எதிர்ப்பு.. வைரல் வீடியோ பின்னணி..!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள புகழ்பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சஸ்கார் சங்கம்’ என்ற கலாச்சார விழாவில், மாணவி ஒருவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்  சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில்,…

Read more

பாகிஸ்தானின் இரட்டை வேடம்? ஈரானுடன் சமாதானம்.. சவுதியில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள்.. ஆசிய அரசியலில் அதிரடி திருப்பம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான மோதலில் பாகிஸ்தான் ஒரு சமாதான தூதராக உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட 15 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அதே சமயம் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களை…

Read more

“ஒரு மாசத்துக்கு இவ்வளவு தேவையா?” – மளிகை, வாடகைக்கே பாதி சம்பளம் காலி! ..!பெண் வெளியிட்ட அதிர்ச்சி தரும் வீட்டு பட்ஜெட்!

குருகிராமில் வசிக்கும் அனுஷ்கா என்ற பெண், தனது குடும்பத்தின் ஒரு மாத கால வீட்டுச் செலவுகள் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது நகர்ப்புறங்களில் வசிக்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், ஒரு செமி-பர்னிஷ்டு 2BHK வீட்டிற்கு வாடகையாக…

Read more

“பொண்ணு வீட்டார் ஒரு ரூபாய் கூட செலவு பண்ண வேண்டாம்!” – திருமணத்தில் புரட்சி செய்யும் பழங்குடியின மக்கள்! நெகிழ்ச்சிப் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் கவர்தா மாவட்டத்தைச் சேர்ந்த ‘பைக்கா’ பழங்குடியின மக்களிடையே நடைமுறையில் உள்ள ‘உத்வா பிஹாவ்’ (Udhwa Bihav) என்ற திருமணப் பாரம்பரியம், இன்றைய நவீன சமூகத்திற்கு ஒரு மாபெரும் பாடமாகத் திகழ்கிறது. பொதுவாக மணப்பெண் வீட்டார் திருமணச் செலவுகளைச் சுமக்கும்…

Read more

வரலாறு படைக்க ஆசையா?அதிர்ஷ்டத்தை நம்புவதை விட இதைச் செய்யுங்கள்.. தோல்வியைத் துரத்த அம்பேத்கரின் அதிரடி மந்திரம்..!!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள், நாடு முழுவதும் ‘சமத்துவம் மற்றும் அறிவின் திருவிழாவாக’ மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 1891-ல் பிறந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கல்விக்காகவும் போராடியவர்.…

Read more

“இந்தியாவைத் தொடாதே!” ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு.. அமெரிக்காவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியக் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கவில்லை என ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாஹ்லி இது குறித்துக் கூறுகையில், இந்தியா ஈரானின் மிக…

Read more

அலறும் ஹார்முஸ் ஜலசந்தி.. இரக்கமற்ற தாக்குதல்.. 158 கப்பல்களை குறிவைத்த டிரம்ப்.. ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா.. உலகமே அதிர்ச்சி..!!

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக முற்றுகையிட்டுள்ள நிலையில், தங்கள் எல்லைக்குள் வரும் ஈரானியக் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் 158 கப்பல்களைத் தங்களது இலக்காகக் கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிகவும்…

Read more

ஈரானுக்கு ஆதரவாக நின்ற சீனா: ஆக்ரோஷமான அமெரிக்கா.. சீனாவுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்.. 50% வரி விதிக்கப்போவதாக எச்சரிக்கை.. உலக அரசியலில் பரபரப்பு..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றங்களுக்கு நடுவே, சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த நேரடி மிரட்டல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு சீனா உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சீனா உதவ வேண்டும்…

Read more

இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட முற்றுகை.. ஈரான் தூதர் வெளியிட்ட பகீர் தகவல்.. போர் பதற்றத்தில் மேற்கு ஆசியா..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா…

Read more

Breaking: பரபரப்பு..! மருத்துவமனையில் மன்சூர் அலிகான்! பிரசாரத்தின் போது நிலைகுலைந்து விழுந்தார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் மன்சூர் அலிகான் லால்குடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (சிகிச்சை பெற்று வருகிறார். மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி…

Read more

30 நிமிஷம் போதும்.. உங்க தங்கம் கைமாறிடும்.. ஆவணங்களே தேவையில்லாத விசித்திர ஏடிஎம்.. பழைய நகையை உருக்கி உடனே காசாக்கும் அதிசயம்.. சீனாக்காரன் கண்டுபிடிச்ச புது மெஷினைப் பாருங்க..!!

தொழில்நுட்ப வளர்ச்சியில் எப்போதும் முன்னணியில் இருக்கும் சீனா, தற்போது தங்கத்தை விற்பனை செய்வதற்காக ஒரு புதிய ‘தங்க ஏடிஎம்’ இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் தங்கள் பழைய தங்க நகைகளை இந்த இயந்திரத்தில் போட்டால், அதுவே தங்கத்தை உருக்கி, அதன் தரம் மற்றும்…

Read more

பசியிலும் வந்த பாசம்.. வாயில்லா ஜீவன் செய்த ‘இந்த’ ஒரு செயல்.. பசுவுக்கு ரொட்டி ஊட்டிய நாய்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றில், ஒரு சிறிய நாய் தான் வாயில் வைத்திருந்த ரொட்டித் துண்டை ஒரு பசுவிற்கு அன்புடன் ஊட்டும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த நாய் எவ்வித பயமோ அல்லது எதிர்பார்ப்போ இன்றி,…

Read more

மூளையும் இல்லை.. இதயமும் இல்லை.. ஆனா உயிர் வாழுது.. இரத்தத்திற்குப் பதில் உடம்பில் ஓடுவது கடல் நீரா? நட்சத்திர மீனின் அதிரவைக்கும் உண்மைகள்..!!

கடலின் ஆழத்தில் வாழும் நட்சத்திர மீன், இதயம் மற்றும் மூளை ஆகிய இரண்டுமே இல்லாத ஒரு அதிசய உயிரினமாகும். இதற்கு மூளை இல்லையென்றாலும், அதன் வாயைச் சுற்றியுள்ள நரம்பு வளையங்கள் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மீனுக்கு…

Read more

“பெட்ரோல் விலையேறினா இப்படியெல்லாம் பண்ணுவாங்களா?” நாயுடன் பெட்ரோல் பங்க் வந்த நபர்.. ஆச்சரியமான காரணம்.. இணையத்தை அதிரவைக்கும் விசித்திர வீடியோ..!!

வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நாயின் முதுகில் பெட்ரோல் டேங்கைச் சுமந்துகொண்டு பெட்ரோல் நிலையத்திற்கு வரும் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த நாய் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாக இருக்க, அதன் உரிமையாளர் மிகவும் சாதாரணமாக…

Read more

பிட் அடிக்க சான்ஸே இல்லை.. ரோட்டிலேயே எக்ஸாம்.. மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

பீகாரில் ஒரு பயிற்சி மைய ஆசிரியர் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதைத் தடுக்க கையாண்ட விசித்திரமான முறை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக வகுப்பறைகளில் தேர்வுகள் நடக்கும் சூழலில், இந்த ஆசிரியர் தனது மாணவர்களைச் சாலையோரத்தில் ஒருவருக்கொருவர் அதிக இடைவெளி…

Read more

பெற்றோருக்காக ஓவர் டைம் வேலை.. அசத்தலான முடிவால் ஒரே வருடத்தில் ₹80 லட்சம் கடன் அடைப்பு.. அமெரிக்காவில் இந்தியப் பெண் செய்த மாயாஜாலம்.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் வசிக்கும் சாக்ஷி என்ற இந்தியப் பெண், தான் வாங்கிய ₹80 லட்சம் கல்விக்கடனை வெறும் ஓரே ஆண்டில் திருப்பிச் செலுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்காக வாங்கிய சுமார் 1,00,000 டாலர் கடனை, தனது பெற்றோருக்குச் சுமையாக…

Read more

பயணத்தின்போது பயணிகள் பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கியதால், ரயில் பெட்டிக்குள் கோயில் ஒன்று கட்டப்பட்டது.. வைரலாகும் வீடியோவால் வெடித்த மோதல்..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக மலர்களாலும் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, கோயில் போல மாற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்டியில் பயணிகள் பக்திப் பாடல்களைப் பாடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்வதைக்…

Read more

இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. கேஸ் சிலிண்டர் 14.2 கிலோவாக இருக்க இதான் காரணம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் ஏன் சரியாக 14.2 கிலோ எடையில் விற்கப்படுகிறது என்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன. 1950-களில் பர்மா ஷெல் நிறுவனம் இந்த எடையை அறிமுகப்படுத்தியது, அதுவே இன்றும் தொடர்கிறது. முக்கியமாக, சிலிண்டரின் எடை மற்றும் கேஸ்…

Read more

ஆஹா.. 66 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர் இப்போ உங்க கையில.. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள விசித்திரமான கைப்பை.. மிரண்டு போன ஃபேஷன் உலகம்..!!

ஃபேஷன் மற்றும் அறிவியல் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு அதிசயம் உலகையே வியக்க வைத்துள்ளது. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டி.ரெக்ஸ்  டைனோசரின் கொலாஜன் புரதத்தை ஆய்வகத்தில் வளர்த்து, அதன் மூலம் ஒரு தனித்துவமான ஆடம்பரக் கைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. ‘என்ஃபின்…

Read more

முடிவுக்கு வந்த கோலியின் சாம்ராஜ்யம்.. விராட் கோலியின் சாதனையைத் தவிடு பொடியாக்கிய ஷுப்மன் கில்.. ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரம்..!!

ஐபிஎல் 2026 தொடரின் 19-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஷுப்மன் கில், 40 பந்துகளில் 56…

Read more

எதிரி நிலைகளைத் துவம்சம் செய்யப் புதிய உத்தி.. டஸ்ட்லிக் பயிற்சியில் பகிரப்பட்ட நவீன ராணுவ ரகசியங்கள்.. பயங்கரவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ‘டஸ்ட்லிக்’ (Dustlik) கூட்டு ராணுவப் பயிற்சியின் ஏழாவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது. ஏப்ரல் 25 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்க, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 60 வீரர்கள்…

Read more

ஏப்ரல் 13 முதல் இந்த 3 ராசிகளுக்கு யோகம்தான்.. குவியப்போகும் செல்வம்.. அரசியலில் புதிய பதவி.. முன்னேற்றம் காணப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்.. முழு விவரம் உள்ளே..!!

ஏப்ரல் 13-ஆம் தேதி திங்கட்கிழமை புதிய வாரம் தொடங்குவதால், சிம்மம், கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சாதகமாகவும், அதிர்ஷ்டமாகவும் அமைய உள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் இன்று கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாகச் செயல்பட்டால், பழைய நண்பர்களின் சந்திப்பு…

Read more

இறுதியாக, பாகிஸ்தானின் உண்மையான முகம் அம்பலமானது, சவூதி அரேபியாவின் இரகசியம் வெளிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, ஒரு பக்கம் சமாதானப் பேச்சு.. மறுபக்கம் போர்.. அதிர்ச்சியில் ஈரான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் முன்னின்று நடத்திய பாகிஸ்தானின் இரட்டை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான், உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டது. ஆனால், இந்தப்…

Read more

“நாங்கள் போராடுகிறோம்.. அவர் வர மறுக்கிறார்” புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. விஜய்யின் முடிவால் தவிக்கும் முக்கிய புள்ளிகள்.. வேட்பாளர்கள் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களைத் தொடர்ந்து ரத்து செய்து வருவது கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா…

Read more

40 நாள் இடைவெளி ஏற்படுத்திய அழிவு.. காகிதத்தில் குறைந்த விலை.. நேரில் ரூ. 11,000-ஐத் தாண்டிய கச்சா எண்ணெய்.. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் ஏற்பட்ட விபரீதம்.. இந்தியாவின் நிலை என்ன?

அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் இன்னும் பதற்றம் தணியவில்லை. காகித அளவிலான ஒப்பந்தங்களில் விலை குறைந்து காணப்பட்டாலும், நிஜமான சந்தையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு விண்ணைத் தொடுகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை உடனடி விநியோகத்திற்குப் பெற…

Read more

மத்திய கிழக்கு போரால் இந்தியாவுக்கு வந்த சோதனை.. 40% எரிவாயு கட்.. நள்ளிரவில் வெளியான அந்த ஒரு முடிவு.. ஷெல் நிறுவனத்தின் அதிரடி என்ட்ரி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டு, இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய விநியோக நாடான கத்தார், தனது எல்என்ஜி ஏற்றுமதியை 40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது இந்தியாவிற்குப்…

Read more

குமரியில் விஜய் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. திடீர்னு சைக்கிள் எடுத்துட்டுப் பறந்த ‘தளபதி’.. பின்னாடி மூச்சிரைக்க ஓடிய போலீஸ்.. இதென்ன புது வம்பா போச்சு? மிரண்டு போன ரசிகர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பைபாஸ் சாலையில் வாகனத்தில் சென்று ‘ரோட் ஷோ’ நடத்தினார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், சைக்கிளில் சென்று மக்களிடம்…

Read more

சிவப்பு லிப்ஸ்டிக் போட்டால் சிறை தண்டனையா? அழகு கூட அங்கு ஒரு குற்றமா? ரோந்து வரும் போலீஸ்.. நடுங்கும் பெண்கள்.. ஒரு நாட்டின் விசித்திரமான சட்டம்.. காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!!

பெண்களின் அழகை மெருகூட்டுவதில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால், வடகொரியாவில் பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் தங்கள் விருப்பப்படி…

Read more

Other Story