“இபிஎஸ் இல்லத்திற்கு போகாத சி.விஜயபாஸ்கர்!”.. விராலிமலையில் நடக்கும் ‘அந்த’ ரகசிய கூட்டம்.. அதிமுகவில் இருந்து விலகுகிறாரா..??

அதிமுகவில் நீடிப்பதா அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று எஸ்பி வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச்…

Read more

Other Story