“இனி துணிக்கு இஸ்திரி போடுறதுக்கு முன்னாடி யோசிங்க..!” – பெங்களூருவில் எகிறிய விலைவாசி.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ கேஸ் இஸ்திரிப்பெட்டி ரகசியம்..!!”
பெங்களூரு நகரின் அதிகரித்து வரும் பணவீக்கமும், அங்கு வாழ்வதற்கான அதிகப்படியான செலவுகளும் துணி இஸ்திரி செய்யும் கட்டணம் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நொய்டாவிலிருந்து பெங்களூருவின் இந்திராநகர் பகுதிக்குக் குடிபெயர்ந்த சஜித் பாய் என்பவர், தனது எக்ஸ்…
Read more